UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்ட அமலா பால்..? வைரல் புகைப்படங்கள்..

நடிகை அமலாபால் பாடகர் பவீந்தர் சிங்கை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறி அது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

amala paul 2nd wedding

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். தற்போது வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த நிலையில் அமலா பாலும், அவரது காதலர் பவீந்தர் சிங்கும் அண்மையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

பாடகரான பவீந்தர் சிங் தனத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணப் புகைப்படங்கள் என்ற பெயரில் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த புகைப்படங்கள் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டாலும், ஏற்கனவே சமூக வலைதளங்களில் தீயாக பரவிவிட்டன.

amala paul n

இயக்குனர் ஏ.எல் விஜய் – அமலா பால் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பின்னர் 2017-ம் ஆண்டு விவாகரத்தும் ஆகிவிட்டது. இதனையடுத்து விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனது நண்பர் ஒருவரை காதலித்து வருவதாக கூறிய அமலா பால், விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனா தடுப்பு நடவடிக்கை...காணொலி காட்சி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை ...

Fri Mar 20 , 2020
கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சீனாவில் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனாவால் 2,55,194 பேர் பாதிக்கப்பட்டும் 10,449 பேர் உயிரிழந்தும் உள்ளனர். நாளுக்குநாள் உயிரிழப்பு அதிகமாவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதை கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]
கொரோனா பாதிப்பில் சிகிச்சைபெற்றுவருகிறார்.

You May Like