இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கொரோனாவால் வேலை பெறப்போகும் 1 லட்சம் பணியாளர்கள்..!

கொரோனா அச்சத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்களுக்காக  பொருட்கள் டெலிவரி செய்ய ஆட்கள் எடுக்க உள்ள அமேசான் நிறுவனம்.

103977351 GettyImages 499764080

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால், தங்கள் அன்றாட தேவைகளுக்கு ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்து வருகின்றனர். இதனால், ஆன்லைன் பொருட்கள் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில், ஆன்லைன் பொருள் விற்பனையில் கொடி கட்டி பரந்து வரும் அமேசான் நிறுவனம்  சேமிப்புக் கிடங்குகள் மற்றும் டோர் டெலிவரி பணிகளுக்காக, சுமார் 1 லட்சம் பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 

1newsnationuser4

Next Post

மக்கள் தேவையில்லாத பயணங்கள் செய்தால் பஸ் ரயில் சேவைகள் நிறுத்தப்படும் - முதல்வர் எச்சரிக்கை

Wed Mar 18 , 2020
மும்பையில் மக்கள் தேவையில்லாமல் பயணங்கள் செய்து வந்தால், பஸ், ரயில் போன்ற சேவைகள் நிறுத்தப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளாவில் இந்த வைரஸால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 40 பேருக்கு மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அவசரமாக அமைச்சர்கள் சபை […]
samayam tamil 1

You May Like