ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி..! மீட்டு தரக் கூறி கணவர் புகார்..! எஸ்.பி.பி.யின் முழுப் பெயரைச் சொல்லி அழைப்பவர் இன்று வரை இவர் மட்டுமே..! சொந்த மக்களை கொன்ற வெட்கமில்லாத நாடு பாகிஸ்தான்… இந்தியா கடும் குற்றச்சாட்டு! எஸ்.பி.பி.யின் இறுதி சடங்கில் புகுந்த திருடர்கள்..! 5 செல்போன்கள் களவு..! சிஎஸ்கே-வில் மீண்டும் "சின்னத்தல"?.. அடுத்த போட்டியில் ராயுடு..! சிஎஸ்கேவில் அடுத்தடுத்த திருப்பம்..! தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்! அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வின் விளையாட மாட்டார்..! கேப்டன் அளித்த விளக்கம் இதுதான்..! எஸ்.பி.பி.க்கு பதிலாக எம்.பி.க்கு இரங்கல் தெரிவித்த சயின்டிஸ்ட் செல்லூர் ராஜூ..! ஜிம் உரிமையாளருடன் ஜூட் அடித்த மனைவி… காவல் நிலையத்தில் கணவர் புகார்! கோலி பேட்டிங் குறித்து கவாஸ்கர் கூறிய சர்ச்சை கருத்து.. அனுஷ்காவிற்கு கங்கனா ஆதரவு.. ஆனால்.. எஸ்பிபி தன் மனைவியிடம் சொன்ன கடைசி வார்த்தை..! உருகும் ரசிகர்கள்..! காதில் மாட்டிய உடனே தானாக On ஆகும் புதிய ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம்… விலை எவ்வளவு தெரியுமா! வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்ததால் இளைஞருக்கு மொட்டை அடித்த குடும்பத்தினர்..! ஐபிஎல் 2020-இல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் சிஎஸ்கே வீரர்..! நிச்சயிக்கப்பட்ட நாளில் தூக்கில் தொங்கிய இளம்பெண்..! அதிர வைக்கும் காரணம்..!

கொரோனாவால் உயிரிழந்து புதைக்கப்பட்ட தலைவரின் உடலை தரக்கோரி ராணுவ வீரர்களை கடத்திய பழங்குடியின மக்கள்

ஈக்வடார் நாட்டில் உள்ள அமேசான் பழங்குடிகள் கொரோனாவால் உயிரிழந்த தங்கள் தலைவரின் உடலை திரும்பித்தரக்கோரி ராணுவ வீரர்கள் உள்பட 6 பேரை கடத்திச்சென்றனர்.

600 Amazon Tribe Members Free Kidnapped People After Covid Kills Leader

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரை சுற்றி உலகிலேயே மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகளையே வாழ்வாக்கிக் கொண்டு பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அமேசான் பழங்குடியின மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஈக்வடாரிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மழைக்காடுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களும் கொரோனாவுக்கு இலக்காகி வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் குமே என்ற பகுதியில் வசித்து வரும் அமேசான் பழங்குடியின மக்களின் தலைவர் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்த தலைவரின் உடலை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதியில் வசித்து வந்த அமேசான் பழங்குடியினர் கோரிக்கை விடுத்தனர்.

Indigenous Ye'kuana ethnic group members stand at the 5th Special Frontier Platoon in Auari in Brazil

ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த நபரை கொரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்யும் நடைமுறைப்படி அடக்கம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் ஈக்வடார் நாட்டை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள், 2 போலீசார், 2 பொதுமக்கள் என 6 பேரை பிணைக்கைதிகளாக கடத்தி சென்றனர்.

இதையடுத்து அவர்களை விடுதலை செய்ய அதிகாரிகள் தரப்பில் இருந்து பழங்குடியின மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் தங்கள் தலைவரின் உடலை தந்தால் மட்டுமே பிணைக்கைதிகளை விடுதலை செய்வோம் என பழங்குடியின மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் வேறு வழியின்றி கொரோனாவால் உயிரிழந்து புதைக்கப்பட்ட பழங்குடியின தலைவரின் தோண்டி எடுத்து அம்மக்களிடம் ஒப்படைத்தனர். தங்கள் தலைவரின் உடலை பெற்றுக்கொண்ட பழங்குடியின மக்கள் பிடித்து வைத்திருந்த ராணுவ வீரர்கள் உள்பட 6 பிணைக்கைதிகளை விடுதலை செய்தனர்.

1newsnationuser4

Next Post

மதுரையில் வேலை... ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலுக்கு விட்டு சென்ற அவலம்...

Mon Jul 6 , 2020
மதுரையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு பெண்ணை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் உஷா (35). இவருடைய கணவர் பரமசிவம் திருப்பூரில் பணியாற்றி வந்த நிலையில் ஊரடங்கால் அங்கேயே சிக்கி கொண்டுள்ளார். இதனால் திருவாரூரில் இருந்து கணவரை சந்திக்க திருப்பூர் சென்றுள்ளார் உஷா. வழியில் இரவானதால் கரூரில் பேருந்து கிடைக்காமல் தவித்த உஷா அங்கேயே தங்கி காலை […]
brexit domestic abuse

You May Like