‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..! திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்.. பணி நீக்கம் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா..? ஆயுதப்படை காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்..

அமெரிக்காவில் சீனா ஆராய்ச்சியாளர்களுக்கு தடை – வர்த்தக போரா???

அமெரிக்காவில் சில சீன மாணவர்கள் மற்றும் சில ஆராய்ச்சியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆராய்ச்சி செய்ய தடை விதித்துள்ளார்.

53286896 303

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா அமெரிக்கா இடையே பெரும் சண்டை வெடித்துள்ளது. இதனால் இரு நாடுகளும் மாற்றி மாற்றி வார்த்தையினாலும் வர்த்தக ரீதியிலும் மோதி வருகின்றனர். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் ஆதராவாக பல நாடுகள் கைகோர்த்து வருகிறது. அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சம் என்பதால் பெரும் இழப்பையும் மன உளைச்சலையும் சந்தித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவுக்கு ஆதராவாக செயல்படுவதாக கூறி உலக சுகாதார மையத்திற்கு வழங்கும் நிதியை துண்டித்தது அமெரிக்கா. மேலும் சீனா மீது கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய உண்மை நிலையை அறிய விசாரணை குழு அமைக்கும் பணியில் மும்பரம் காட்டியது. இந்திய சீன எல்லை பிரச்சனையிலும் இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தது.

maxresdefault 2

இந்நிலையில் நேற்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில், ” அமெரிக்க தொழில் நிறுவனங்களில் சீனா உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. இதனால் சில சீன மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு தடை விதிக்கிறேன். அமெரிக்காவின் பாதுக்காப்பை உறுதி செய்வது என்னுடைய கடமை. அமெரிக்காவின் பங்கு சந்தை செயல்பாடுகளையும் கவனித்து வருகிறோம். அதிலுள்ள சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் விதிகளுக்கு எதிராக செயல்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.” என வெளியிட்டுள்ளார். இது அறிவுபூர்வமான வர்த்தக போராக அமையும் என தொழில் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

1newsnationuser5

Next Post

உறவை முறித்துக் கொண்ட அமெரிக்கா - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

Sat May 30 , 2020
உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்க உறவுகளைத் இன்று முதல் துண்டித்து கொள்வதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸ் பரவலை எதிர்த்து போராட உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் படவில்லை என டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை, எந்தவொரு நாடும் வழங்காத அளவிற்கு உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 450 மில்லியன் டாலர் வழங்கி வருகிறது. […]
14virus briefing trump mediumSquareAt3X

You May Like