மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர் பிரம் காஞ்சிபோட்லா… பிரதமர் மோடி இரங்கல்…

கொரோனா தாக்குதலால் உயிரிழந்த இந்திய அமெரிக்க வாழ் பத்திரிகையாளரான பிரம் காஞ்சிபோட்லாவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

modi doctor death

கொரோனா வைரஸ் உலக நாடுகளில் உள்ள அனைத்து உயிர்களையும் பறிக்கும் உயிர்கொல்லியாக மாறியுள்ளது. இதுவரை 80,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி உள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும், எந்தவித் அறிகுறியும் இல்லாமலும் பரவி வரும் கொரோனா வைரஸால் மக்கள் தங்களை பாதுகாக்கும் வகையில் உணவு பழக்கவழக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், 1992ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தவர் பிரம் காஞ்சிபோட்லா. 66 வயதான இவர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் மார்ச் 28ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து, பிரம் காஞ்சிபோட்லா கடந்த திங்கள்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய-அமெரிக்க பத்திரிகையாளர் பிரம் காஞ்சிபோட்லாவின் மறைவு வேதனை அளிக்கிறது எனவும், இந்தியா அமெரிக்கா இடையிலான பரஸ்பர உறவுக்கு அவர் எடுத்த முயற்சிகளாலும், சிறந்த உழைப்பாலும் அவர் நினைவுகூறப்படுவார் எனவும், மேலும், அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி எனத் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

கொரோனாவினால் அதிக பாதிப்பில் உள்ள தமிழகத்திற்கு ஏன் மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கவில்லை? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Wed Apr 8 , 2020
“வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், அவர்களது உறவினர்களை கொரோனா பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவதில் தவறில்லை ” – நீதிபதிகள் சென்னை இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் 2 வது இடத்தில் தமிழகத்திற்கு ஏன் மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டுமெனஇந்தியா அவேக் பார் டிரான்ஸ்பரன்சி என்ற அமைப்பின் இயக்குனர் ராஜேந்தர் குமார் என்பவர் […]
99 வயது முதியவரை நீதிமன்றத்தை நாடச் செய்த செயலற்ற தன்மைக்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்..! சென்னை ஐகோர்ட் காட்டம்

You May Like