இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..!

"அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது.." மோடியின் சுதந்திர தின வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப்..

அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா

அமெரிக்காவின் 244-வது சுதந்திர தினம் நேற்று (ஜூலை 4) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட மோடி “ அமெரிக்காவின் 244-வது சுதந்திர தினத்திற்கு, அந்நாட்டு அதிபர் ட்ரம்பிற்கும், அமெரிக்க மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகிய நாம், சுதந்திரத்தையும், மனிதத்தையும் வெகுவாக மதிக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு மோடிக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில் “நன்றி நண்பரே.. அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தெற்கு டகோடாவில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ட்ரம்ப் கலந்துகொண்டார்.

1newsnationuser1

Next Post

சாத்தான்குளம் கொலை எதிரொலி.. தமிழகம் முழுவதும் ‘ஃப்ரன்ட்ஸ் ஆஃப் போலீஸ்’குழுவை பயன்படுத்த இடைக்கால தடை..

Sun Jul 5 , 2020
தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. காவலர்களுக்கு உதவும் வகையில், ‘ஃப்ரண்டஸ் ஆஃப் போலீஸ்’ எனப்படும் போலீஸ் நண்பர்கள் குழு பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த வகையில் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரத்தில் இந்த ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்த சிலர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நேற்று தன்னார்வலர்கள் சிலரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நண்பர்கள் குழுவைச் […]
சாத்தான்குளம்

You May Like