சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

“பிரிட்டன் இளவரசர் பாதுகாப்புக்கு அமெரிக்கா செலவு செய்யாது..!” – டிரம்ப்

அமெரிக்கா வந்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனின் பாதுகாப்பிற்கு செலவு செய்ய முடியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

download 7

உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க அனைத்து நாடுகளின் அரசுகளும் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக, இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். அத்துடன் அவர்கள் இங்கிலாந்திலிருந்து வெளியேறி கனடாவில் சில மாதங்களாக வசித்து வந்தனர். தற்போது, அங்கு கொரோனா பரவி வருவதால், மேகன் தனது கணவர் ஹாரியுடன் அவரது சொந்த ஊரான அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு தனியார் ஜெட் விமானம் மூலம் வந்திருக்கின்றனர்.

harry meghan sabbatical

 இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோரின் பாதுகாப்பிற்கு தங்களால் செலவு செய்ய முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், ‘பிரிட்டன் அரச குடும்பத்துடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறேன். இருந்தும், கனடாவில் இருந்து அமெரிக்கா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனின் பாதுகாப்பு செலவினங்களை, அமெரிக்கா ஏற்காது. இளவரசரே அவரது பாதுகாப்பு செலவினங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

1newsnationuser4

Next Post

10ஆண்டுகளுக்கு முன்பு கள்ளகாதலனுடன் ஊரைவிட்டு ஓடிய பெண்...கொரோனாவால் ஊருக்கு திரும்பியபோது வெட்டிக்கொலை...

Mon Mar 30 , 2020
மதுரையில், திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளகாதலனுடன் ஊரைவிட்டு சென்ற நிலையில், தற்போது கொரோனாவால் ஊருக்கு திரும்பியவர்களை உறவினர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி. இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருடன் கள்ளதொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. […]
the-woman-who-fled-the-city-10-years-agoReturn to town by Corona murder

You May Like