கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு… கணவனும் உயிர் விட்ட சோகம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி "நரேந்திர மோடியே வந்தாலும் நிறுத்துவேன்" – துணிச்சலாக கூறிய பெண் போலீஸ் இடமாற்றம்… பைக்கை பறிமுதல் செய்த போலீசார் கண்முன்னே தீக்குளித்த இளைஞர்… டீசல் விலை உயர்வு ஆரம்பம்… பெட்ரோல் மட்டும் ஏன்..? "கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி… ஏது கார் வாங்குனியா?.. கோபத்தில் வெடித்த பிரதமர் மோடி.. வங்கி அதிகாரி சரண்டர் ரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி மனைவி இருவருடன் கள்ளக்காதல்… கள்ளகாதலனால் கொல்லப்பட்ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை… திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளும் மற்ற மாநில முதல்வர்கள்.. ஆனால் தமிழக முதல்வர்..? என்ன நடக்கிறது முதல்வர் அலுவலகத்தில்..? #BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா பாசிட்டிவ்..? அல்லது நெகட்டிவ்..? குழப்பத்தை ஏற்படுத்திய சுகாதார அமைச்சர்.. அரசு கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவரிசைகளின் பட்டியல்.. சென்னையில் 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புபணி – மாநகராட்சி ஆணையர்

கொரோனாவிலிருந்து மீண்டவருக்கு ஷாக்: ரூ. 8.3 கோடி மருத்துவமனை பில்

அமெரிக்காவின் சியாட்டல் நகரில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவருக்கு சுமார் 8 கோடியே 30 லட்ச ரூபாய், சிகிச்சை கட்டணமாக விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

download 41

மேற்கு சியாட்டல் நகரை சேர்ந்த மைக்கேல் ஃப்ளோர் எனும் 70 வயது முதியவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 62 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், ஃப்ளோர் தனது வீட்டில் இருந்த 181 பக்கங்கள் கொண்ட மருத்துவமனை பில்லில், அவரது சிகிச்சைக்கான செலவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த பில் புத்தகத்தைக் கண்டு  தனது இதயமே இரண்டாவது முறை செயலிழந்தது போல இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.  காரணம் 62 நாட்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெற்ற சிகிச்சைக்காக, 1.1 மில்லியன் டாலர்கள் ஆதாவது இந்திய மதிப்பில் சுமார் 8 கோடியே 30 லட்சம் ரூபாய் சிகிச்சை கட்டணமாக விதிக்கப்பட்டு உள்ளது.

download 40

ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருக்கு கொரோனா தொற்றை தவிர வேறு எந்த உடல்நலக் கோளாறும் இல்லை என்பதால், அவரது சிகிச்சைக்கான கட்டணத்தை காப்பீடு நிறுவனமே வழங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

கொரோனா பாதிப்பிலும் தனியார் பள்ளிகள் அட்டகாசம்.. 11வது வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில் தீவிரம்

Sun Jun 14 , 2020
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் பல தனியார் பள்ளிகள் லாபநோக்கில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையினை தொடங்கியிருப்பது கல்வியாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தான் தமிழக அரசு பள்ளிகள் அனைத்தையும் மூட வலியுறுத்தி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது.இதோடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தமுடியாமல் அவர்கள் அனைவரும் தேர்ச்சி […]
கொரோனா பாதிப்பிலும் தனியார் பள்ளிகள் அட்டகாசம் 11வது வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில் தீவிரம்

You May Like