அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. ஷாகீன்பாகில் அதிக மக்கள் கூடியுள்ளதால் பதற்றம்..

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், டெல்லி ஷாகீன்பாக்கில் சிஏஏவிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

shaheen bagh protest

கொரோனா வைரஸ் காரணமாக டெல்லியில் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 68 வயதான மூதாட்டி வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். ஏற்கனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகள் உட்பட எந்த விளையாட்டு போட்டிகளும் டெல்லியில் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 200 பேருக்கு அதிகமாக மக்கள் கூடும் வகையில் மாநாடு, கூட்டம் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் அதிகமாக கூடுவருகிறார்கள், அவர்களை அதிகமாக பொதுஇடங்களில் கூட வேண்டாம் என்றும் அரசு வேண்டுகோள் விடுத்தது.

kerala corona

இந்நிலையில் டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் கடந்த 90 நாட்களாக புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லி அரசு பல்வேறு தடைகளை விதித்துள்ளது. எனினும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு, தங்கள் போராட்டத்தை தொடர்வோம் என்று அங்கு போராடும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser1

Next Post

கொரோனா பீதி.. கேரளா, டெல்லியை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் திரையரங்குகள் மூடல்..

Sat Mar 14 , 2020
கொரோனா பீதி காரணமாக கேரளா, டெல்லியை தொடர்ந்து மகாராஷ்டிராவில் திரையரங்குகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 1,45,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,400-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக, இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே […]
theatres closed

You May Like