பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..!

கொரோனா அச்சுறுத்தல்.. ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளுக்கு தடை.. டெல்லி அரசு அறிவிப்பு..

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் உள்ளிட்ட எந்த போட்டிகளும் டெல்லியில் நடத்தப்படாது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

corona no ipl

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் “ கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், அது பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் உள்ளிட்ட எந்த போட்டிகளும் நடைபெறாது.

இந்த போட்டிகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே கூடுவார்கள். எங்கிருந்து, யார் வருகிறார்கள் என்பதை கண்டறிவதும் கடினம். அதே நேரத்தில் அவர்கள் வருவதையும் தடுக்க முடியாது. எனவே இதுபோன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. சமூக விலகல் என்பதே இப்போதைக்கு மிகச்சிறந்த தீர்வு” என்று தெரிவித்தார்.

manish sisodia

இதேபோல் மகாராஷ்டிர மாநிலத்தில் ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லியிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து டெல்லி அரசு நேற்று உத்தரவிட்டது. பள்ளி, கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளும் வரும் 31-ம் தேதி வரை மூடப்படும் எனவும் உத்தரவிட்டப்பட்டது.

school closure corona

இதனிடையே கடந்த செவ்வாக்கிழமை, சவூதி அரேபியா சென்று நாடு திரும்பிய, 76 வயதான முதியவர் வைரஸ் தொற்று காரணமாக கர்நாடகாவில் உயிரிழந்தார். இது இந்தியாவின் முதல் கொரோனா உயிரிழப்பாக கருதப்படுகிறது. இதுவரை இந்தியாவில் 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு விமானநிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனா அச்சம்; பள்ளி மாணவர்களிடம் கைகழுவும் முறையை கட்டாயமாக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Fri Mar 13 , 2020
மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதோடு முறையாக கை கழுவும் முறையை பின்பற்றுகிறார்களா? என முதன்மை கல்வி அலுவலர் கவனிக்க வேண்டும் தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கொரானா வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துகொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கை கழுவும் பழக்கத்தை மாணவர்களிடம் அறிவுறுத்த அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பெருந்தொற்றான கொரோனா வைரஸ் பிடியிலிருந்து தமிழகத்தை காக்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.இன்னும் பள்ளிகளில் இறுதி தேர்வு […]
corono school awarness

You May Like