சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..!

கொரானா தாக்கத்திலும் வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்; ஆய்வில் தகவல்

கொரானா தாக்கத்திலும், ஜி 20 நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்குமென ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News large 1880824 1


கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 6% இருந்து 2.1% சதவீதமாக குறையுமென எக்னாமிஸ்ட் இண்டெலிஜெண்ட் யூனிட் கணித்துள்ளது. இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி வெறும் 2.1 சதவீதமாக இருக்குமென்பது மிகப்பெரிய சரிவு என்றாலும் அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி அதிகமாகும். ஜி 20 நாடுகளை பொறுத்தவரை இந்தியாவுடன், சீனா மற்றும் இந்தோனேஷியா மட்டுமே 1 சதவீத வளர்ச்சி அடைந்தால் மந்தநிலையை தவிர்க்க இயலும்.


கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7 சதவீதமாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.கொரானா தாக்கத்தால் அனைத்து நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் இருக்குமென இந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. அதில், 3 நாடுகள் தவிர அனைத்து நாடுகளும் இந்தாண்டு மந்த நிலையை சந்திக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும்; டிரம்ப்

Mon Mar 30 , 2020
அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு அடுத்த இரண்டு வாரங்களில் உச்ச நிலையை எட்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. உலகிலேயே கொரானா வைரஸ் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்காவே உள்ளது. இதுவரை அங்கு, வைரஸ் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரமாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 2,400 -ஐ கடந்துள்ளது. இந்த சூழலில், […]
Tamil News large 2508991

You May Like