பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்… கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு எதிராக போராடும் உலகநாடுகள்.. ஆனால் வடகொரியா என்ன செய்தது தெரியுமா..?

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனை செய்துள்ளது.

north korea missle

தென்கொரியாவின் இணை படைத்தளபதி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கடற்கறை நகரமான வோன்சான் நகரத்தில் இருந்து 230 கி.மீ தொலைவுக்கு குறுகிய தூரத்தில் சென்று தாக்கும் ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன. 30 கி.மீ உயரத்தில் பறந்த இந்த ஏவுகணைகள் ஜப்பான கடல் வழியாக சென்றது. கோவிட்-19 காரணமாக உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் இந்த சூழலில் வடகொரியாவின் இந்த ராணுவ நடவடிக்கை முற்றிலும் பொருத்தமற்றது” என்று தெரிவித்தார்.

எனினும் வடகொரியா சோதனை செய்த ஏவுகணைகள் தங்கள் நாட்டின் கடல் பகுதி வழியாக கடக்கவில்லை என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. இதுதொர்பாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் எதுவும் ஜப்பான் கடல் பகுதி வழியாகவோ அல்லது நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலத்தையோ கடக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.

north korea missle 1

முன்னதாக கடந்த 21-ம் தேதி அன்று, வட கொரியா குறுகிய தூரம் செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்தது. கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் நாட்டில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் கொரோனா விவகாரத்தில் வடகொரியா உண்மையை மறைப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

1newsnationuser1

Next Post

கொரானா தாக்கத்திலும் வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்; ஆய்வில் தகவல்

Mon Mar 30 , 2020
கொரானா தாக்கத்திலும், ஜி 20 நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்குமென ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 6% இருந்து 2.1% சதவீதமாக குறையுமென எக்னாமிஸ்ட் இண்டெலிஜெண்ட் யூனிட் கணித்துள்ளது. இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி வெறும் 2.1 சதவீதமாக இருக்குமென்பது மிகப்பெரிய சரிவு என்றாலும் அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி […]
Tamil News large 1880824 1

You May Like