புதிய முயற்சி…! மாணவர்களுக்கு சணல் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்…!

இன்று சணல் பொருட்கள் குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

சணல், சுற்றுச்சூழலுக்கேற்ற இயற்கை பொருள் மேம்பாட்டிற்கு பொறுப்பு வகிக்கும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சணல் கழகம், பல்வேறு செயல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொல்கத்தாவில் உள்ள தேசிய சணல் கழகம் சார்பில் இன்று 12 மணி அளவில் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சணல் சின்னம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுமார் 1000 சணல் சின்னம் பொறிக்கப்பட்ட பைகள் கல்லூரி மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட உள்ளது.

Vignesh

Next Post

அமைப்பு சாரா தொழிலாளர்களும் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம்.. அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Fri Feb 10 , 2023
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினrரின் ஆதரவையும், பாதுகாப்பையும் பெறுவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு, பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. அத்தகைய திட்டங்களில் ஒன்று (பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana) ஆகும்.. இத்திட்டம் தொழிலாளர்களின் வயதான காலத்தில் ஓய்வூதிய பலன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 15,000 ரூபாய்க்குக் குறைவான மாத வருமானம் உள்ள, தையல்காரர்கள், செருப்புத் தொழிலாளிகள், ரிக்ஷாக்காரர்கள் […]

You May Like