"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த ஊழியர்…ஊழியர் சஸ்பெண்ட்…

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் புகைப்படம் எடுக்க வந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அலுவலக ஊழியரை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

selam collector bad

சேலம் மாவட்டத்தில், கடந்த மாதம் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் புகைப்படம் எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 30 வயதுள்ள பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த தபால் பிரிவு இளநிலை உதவியாளர் சந்திரன் (38) உதவி செய்வதாக கூறி பேச்சு கொடுத்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணுக்கு சாதிச்சான்று எடுத்து தருவதாக கூறி ரூபாய்.2000 பணம் வாங்கி கொண்டு நாளை வரும்படி கூறியிருக்கிறார். அடுத்த நாள் சாதி சான்றிதழ் வாங்க வந்த பெண்ணிடம், ஏற்காட்டிற்கு உல்லாசமாக இருக்க வருமாறு வற்புறுத்தியுள்ளார்.

selam c o bad

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் சேலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து விசாரணை நடத்த வந்த காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரிடம் இப்புகாரினை எடுத்து சென்றனர். புகாரின் பேரில், துறை அதிகாரியை விசாரித்த ஆட்சியர், தபால் பிரிவு இளநிலை உதவியாளர் சந்திரனை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

1newsnationuser2

Next Post

கர்நாடகவில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு

Wed Mar 18 , 2020
கர்நாடகாவில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது 13 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் இந்தியாவிலும் அதன் பாதிப்பினை விட்டுவைக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு நேற்று மட்டும் மூன்று பேருக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 6 ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய 56 வயதான […]
a blood group

You May Like