பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

முகநூலில் பழகிய நண்பர் நாளடைவில் பேசவில்லையாம்..! விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு..!

பொள்ளாச்சியில் முகநூலில் பழகியவர், நாளடைவில் பேசவில்லை எனக்கூறி தற்கொலை செய்து கொண்ட பெண்ணால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொழிற்பேட்டை கே.எல்.எஸ். நகர்பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (30). இவரது கணவர் ராமன், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து புவனேஸ்வரி மற்றும் அவரது 13 வயது மகன் ஆகியோர் தனியாக வசிந்து வந்தனர்.

முகநூலில் பழகிய நண்பர் நாளடைவில் பேசவில்லையாம்..! விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு..!

இந்நிலையில், புவனேஸ்வரிக்கு முகநூல் மூலம் பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காஜாமொய்தீன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. பின்பு அவருடன் புவனேஸ்வரி அடிக்கடி தனிமையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என காஜா மொய்தீனிடம் புவனேஸ்வரி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து புவனேஸ்வரி காஜாவை தொலைபேசியில் அடிக்கடி அழைத்த போது கைபேசி எண் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாகவும் புவனேஸ்வரியுடன் காஜா சரியாக பேசவில்லை எனவும் கூறப்படுகிறது.

முகநூலில் பழகிய நண்பர் நாளடைவில் பேசவில்லையாம்..! விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு..!

இதில் கலக்கம் அடைந்த புவனேஸ்வரி, தற்கொலை செய்துகொள்ள போவதாக முடிவு செய்து காஜா மொய்தீனின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதை பார்த்த காஜா மொய்தீன் தொழிற்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது, புவனேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், புவனேஸ்வரியின் முகநூல் நண்பர் காஜா மொய்தீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை மறைவு..! இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியாத சோகம்..!

Sat Nov 21 , 2020
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். முகமது சிராஜ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனையடுத்து அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள சிராஜ் ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவரது தந்தை முகமது […]
பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை மறைவு..! இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியாத சோகம்..!

You May Like