அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..! உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி…! அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்…! எனக்கு இந்த பதவி தான் வேணும்..! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்..! குழப்பத்தில் ஈபிஎஸ்..! விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா…? "லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க.." பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்..! பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்..! இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR…! இதனால் என்ன பயன்…? அவரு கூப்பிட்டாரு.. நானும் போனேன்..! ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது..! மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. "இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க..! இப்போ ஒரு ரயிலையே காணமே..! ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்..! அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்..! பார்வை இல்லாதவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..! இனி அவர்களும் உலகை பார்க்கலாம்..! இலவச மின் இணைப்பு வேண்டுமா?.. இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க..!

மோதினால் விளைவு என்ன:இந்தியா VS சீனா

இந்தியா மற்றும் சீனாவிடம் இருக்கும் அணுஆயுதம், முப்படைத் திறன் குறித்தும், ஒருவேளை இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் என்னவாகும் என்பது பற்றியும், பாதுகாப்பு நிலவரங்களை குறித்தும் வல்லுநர்கள் தங்களது பார்வையை விளக்குகின்றனர்.

Indian Army 4 696x392 1

இந்தியாவிலும் சீனாவிலும் சேர்த்து மொத்தம் 270 கோடி பேர் உள்ளனர். இந்த நாடுகளுக்கு இடையே போர் என்று வந்தால் அது இது வரை உலகம் காணாத ஒரு போராகவும், பேரழிவாகவும் இருக்கும் என கூறப்படும் நிலையில், இரு நாடுகளின் படைத்திறனை பற்றிய தகவல்களை காணலாம்…

இந்த புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது சீனா வலுவுள்ளது போல தோன்றினாலும் சீனா எளிதில் வென்று விடுமா என்றால் அது முடியாது என்பதே யாதார்த்தம். ஏனெனில் இந்த 2 நாடுகளும் அனைத்து ஆயுதங்களை வைத்துக் கொண்டு நேருக்கு நேர் மோதுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படும் நிலையில், அதில் பல தந்திரங்கள் மற்றும் உத்திகளே முக்கியத்துவம் பெறும்.

China soldiers

ஒருவேளை சீனா இந்தியாவில் ஊடுருவினால், அது தோற்கடிக்கப்படும் நிலை உருவாகும். அதே போல் இந்தியாவும் சீனாவில் ஊடுருவினாலும் அதே நிலை தான் உருவாகும்.

சீனா நிலத்தின் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வேண்டுமென்றால், இமாலயத்தை கடந்து வர வேண்டும். ஆனால் மலைச்சிகரங்களில் இந்தியா நிறுத்தி வைத்துள்ள பீரங்கிகளின் குண்டுகளை சமாளித்து சீனாவின் கனரக ஆயுத டாங்குகள் முன்னேறுவது கடினமாகும்.

கடல் வழியாக ஊடுருவ வேண்டுமானால், மலாக்கா ஜலசந்தி வழியாகவே சீன விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் வர முடியும். ஆனால், அதற்கு அருகே உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிறுத்தப்பட்டுள்ள ஏவுகணைகளும், இந்திய போர்க்கப்பல்களும், அவற்றுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.

missile

வலுவான விமானப்படையை வைத்துள்ள இந்தியாவிடம் தரையில் இருந்து விண்ணுக்கு ஏவும் ஏவுகணைகளும் இருப்பதால், சீன போர் விமானங்களால் இந்தியாவுக்குள் ஊடுருவ முடியாது.

கடைசியாக இருப்பது அணு ஆயுத போர் மட்டுமே. இரண்டு நாடுகளிடமும் ஆணு ஆயுதங்கள் இருக்கின்றன. இந்தியா தனது அக்னி-5 ஏவுகணைகள் வாயிலாகவும், சீனா DF 41 ஏவுகணை மூலமும் அவற்றை பயன்படுத்தினால், ஆயிரக்கணக்கான ஆண்டு நாகரீக பாரம்பரியமுள்ள இந்தியாவும் சீனாவும், மீண்டு வராத அளவுக்கு முழுமையாக அழிந்து விட வாய்ப்புள்ளதால் ஆணு ஆயுதப் போரில் இரு நாடுகளும் ஈடுபடாது என்றே கருதப்படுகிறது.

1newsnationuser4

Next Post

வாகனங்களே ஓடாத சாலைகளை புதுப்பிக்கும் நெடுஞ்சாலைத்துறை.. விஐபி சாலை என்று கணக்கு காட்டி கோடிக்கணக்கில் முறைகேடு..?

Mon Jun 22 , 2020
தமிழகத்தில் வாகனங்களே ஓடாத சாலைகளை நெடுஞ்சாலைத்துறை புதுப்பித்து வருவதும், விஐபி சாலை என்று கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுபாட்டில் 59,000. கி.மீ சாலைகள் உள்ளன. இந்த சாலைகளை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது, சாலைகளை அகலப்படுத்துவது என பல்வேறு சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சராசரி ரூ. 3,000 […]
சாலைகளை

You May Like