ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…! நாம யூஸ் பண்ற 22 மாத்திரை, மருந்துகள் தரமற்றவையாம்..! என்னென்ன மாத்திரைகள் தெரியுமா?.. கிரவுண்ட்ல ஒருத்தரும் இல்ல ஆனா 4, 6 அடிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் சத்தம் கேட்குதே அது எப்படி? மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்…! புதைக்கும் நேரத்தில் வெளிவந்த உண்மை…! எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..! தனக்குத் தானே சிலை வைத்து அழகு பார்த்த தொழிலாளி..! போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை… அடங்க மறுக்கும் சீனா.. நேபாள எல்லையை ஆக்கிரமித்து, 9 கட்டிடங்களை சட்டவிரோதமாக கட்டி வருவதால் அதிர்ச்சி… ஜெயலலிதாவுடன் 34 வருஷம் கூடவே..! இதை யாராலும் மறுக்க முடியாது..! மருமகனை கட்டிப் போட்டு மாமியாரை கட்டிப்பிடித்த மர்ம கும்பல்..! மருமகனுக்கும் வாய்ப்பு கொடுத்தது அந்த பலாத்கார கும்பல்..! டார்கெட்டை முடிக்க தனது சொந்த மாதிரிகளை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பும் மருத்துவர்.. வைரல் வீடியோ.. மும்பை அருகே கட்டட விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு.. 8 பேர் பலி.. உலகில் வேறு எங்குமே பேசப்படாத மொழி.. இந்தியாவின் இந்த ஒரு கிராமத்தில் மட்டும் தான் பேசப்படுகிறது..!! ஆரோக்கியமான முடிக்கு இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்..! வீட்டிலேயே செய்யலாம்..! கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விவசாயிகளை பலி கொடுப்பதா..? மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்..

அசத்தலான சோசியல் டிஷ்டன்சிங் வைன்சிப்.. ஆனந்த் மஹேந்திரா பகிர்ந்த வீடியோ

வித்தியாசமான முறையில் தனிமனித இடைவெளியை பின்பற்றி மதுபானக் கடையில், இளைஞர் மது பெற்று செல்லும்படியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

mahindra

கொரானா பரவலை கட்டுப்படுத்த மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில், தனிமனித இடைவெளியை பின்பற்றுவது அவசியம் என அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், இழைஞர் ஒருவர் மதுபானக் கடையில் தனிமனித இடைவெளியை பின்பற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பீகாரில் உள்ள ஒரு மதுபான கடைக்கு முன்பாக பிளாஸ்டிம் கவர் கொண்டு மறைக்கப்பட்டுள்ள நிலையில், கடையின் ஊழியரிடம் இருந்து சுமார் 10 அடி நீளத்திற்கு ஒரு பிவிசி பைப்பை பொறுத்தியுள்ளார். தொடர்ந்து, வாட்டர் கேன் ஒன்றின் மேல்பக்கத்தை வெட்டி அதனை கயிற்றில் கட்டி, பிவிசி பைப் வழியாக வாடிக்கையாளரிடம் செலுத்துகிறார். வாடிக்கையாளர் அதில் பணத்தை வைத்து அனுப்ப, கடைகாரர் அதில் பீர் பாட்டிலை வைத்து அனுப்பி உள்ளார்.

“புத்திசாலி, ஆனால் மோசம்” என்ற தலைப்பில் ஆனந்த மஹேந்திர அந்த பதிவை பகிர்ந்துள்ளார். இருவரிடையே ‘தொடர்பு இல்லாத’ ஸ்டோர்ஃபிரண்ட் வடிவமைப்பிற்கான வாய்ப்பை இது சுட்டிக்காட்டுகிறது. எதிர்காலத்தில் புளூடூத் வாயிலாக பண பரிமாற்றம் மேற்கொள்வதாற்கான சிந்தனையை தருவதாகவும் தெரிவித்துள்ளார்

1newsnationuser4

Next Post

மாயன் காலண்டர்..வரும் 21ம் தேதி நடக்கப்போவது என்ன?

Tue Jun 16 , 2020
மாயன் காலண்டர்படி வரும் 21-ம் தேதி உலகம் அழிந்துவிடும் என்ற புதிய கோட்பாடானது இணையத்தில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டதாகக் கூறப்படும் மாயன் இனத்தினர், முதல் மனித நாகரிக இனத்தினர் என்று கூறப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன் இனத்தவர்கள்,கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே, காலண்டரைத் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர். இந்த காலண்டர் 5,126 ஆண்டுகளைக் கொண்டதாக இருந்தது. மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய […]
n191434012db336b8261568aa57ee03b73b026f51d5d5e13344cba616bd22ce5fea283942a

You May Like