"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

பேராசிரியர் அன்பழகனுக்கு தபால் கொண்டு வந்த போஸ்ட்மேன்…அன்பழகனின் உடலை பார்க்க முடியாததால் சோகம்..

20 ஆண்டுகாலமாக தபால் கொண்டு வந்த போஸ்ட்மேன், கூட்ட நெரிசலால் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் உடலை கூட பார்க்க முடியாமல் சோகத்தில் திரும்பியுள்ளார்.

anbalagan postman 1

பேராசிரியர் அன்பழகனுக்கு அண்ணாநகர் வீட்டிலும்,தற்போது இருக்கும் கீழ்பாக்கம் வீட்டிலும், தினசரி தபால் கொண்டு வருபவர் போஸ்ட்மேன் சிதம்பரம். கடந்த 20 ஆண்டுகளாக இவர் தான் பேராசிரியருக்கு வரும் தபால்களை கொடுத்து வந்துள்ளார். இன்று காலை பணிக்கு வந்தபோது க.அன்பழகன் இறந்த செய்தி அவருக்கு தெரிய வந்திருக்கிறது. இன்று அவருக்கு வந்த தபாலை எடுத்துக்கொண்டு, அஞ்சலி செலுத்த ஒரு மாலையும் வாங்கிக்கொண்டு சோகத்துடன் வந்தார்.

வரிசையில் நின்றால் தனது வேலை பாதிக்கும் மற்ற தபால்களை டெலிவரி செய்ய முடியாது என்ற காரணத்தால் போலீசாரும் உள்ளே விடாமல் தடுத்ததால் சோகத்துடன் இருந்த சிதம்பரம். எப்படியாவது கடைசியாக அவரது முகத்தைப் பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டு போலீசாரிடம் கேட்டபோதும் வாய்ப்பில்லாமல் போனது. கடைசியில் வேறு வழியில்லாமல் மாலையையும் பேராசியருக்கு வந்த தபாலையும் போலீசாரிடம் கொடுத்து நீங்களே என் சார்பில் அஞ்சலி செலுத்துங்கள் என்ற படியே தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார் போஸ்ட்மேன் சிதம்பரம்.

1newsnationuser2

Next Post

சிம்பு பற்றிய தவறான அபிப்பிராயங்களை கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் செய்யுங்கள்...தயாரிப்பாளர் சுரேஷ் அறிக்கை...

Sat Mar 7 , 2020
சிம்பு ஒருநாள் கூட தாமதமாக வரவில்லை எனவும், வராமல் தவிர்த்ததும் இல்லை எனவும், தன்னுடைய காட்சி எடுத்து முடியும் வரை அங்கேயே குடை பிடித்து கொண்டு நிற்கிறார் என மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் அறிக்கை விடுத்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு சமீபத்தில்தான் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் […]
simbu maanadu movie

You May Like