வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா?

இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…!

தற்போது அதிகரித்து வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அந்தமான் நிகோபர், மாலத்தீவுகள் 20 ஆண்டுகளில் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி ஒரு பயிலரங்கின் போது தெரிவித்துள்ளார்.

ANDAMAN NICOBAR ISLANDS

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொடர்பியல் துறை சார்பில் நெல்லை மண்டல, வங்கக்கடல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் இணையவழிப் பயிலரங்கம், நேற்று காலை துவங்கியது. பயிலரங்கை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். மதுரை பல்கலைக்கழக தொடர்பியல் துறை பேராசிரியர் நாகரத்தினம் வரவேற்ப்புறை வழங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: பருவநிலை மாற்றம் காரணமாக பனி மலைகள் உருகுவதால் உலகம் முழுவதும் கடலின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தலைநகரையே மாற்ற முடிவெடுத்துள்ள இந்தோனேசியா இதற்காக 7 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கி உள்ளது. இது போன்று சிங்கப்பூர் 72 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தியாவிலும் அந்தமான் நிகோபர், மாலத்தீவு 20 ஆண்டுகளில் கடலில் மூழ்கி விடும் அபாயம் உள்ளது. பருவநிலை மாற்றத்தால் காற்றில் கார்பன்டை ஆக்சைடு அளவும் அதிகரித்து வருகிறது. எனவே இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..!

Mon Sep 21 , 2020
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிராமத்தில் சமீபத்தில் ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த சுப விழாவில், அதே ஊரைச் சேர்ந்த வாய் பேச முடியாத ராமராஜன் என்பவரும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவி என்ற வாய் பேச முடியாத பெண்ணும் கலந்து கொண்டனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் எதார்த்தமாக சந்தித்து அறிமுகம் ஆகிக் கொண்டனர். இருவரும் பேசி கொண்ட போது ஒருவருக்கொருவர் பிடித்து விட்டதால் தங்கள் வீட்டு பெரியவர்களிடம் சொல்லியுள்ளனர். இதற்கு […]
WhatsApp Image 2020 09 21 at 12.16.34 PM

You May Like