ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய தந்தை…டிக் டாக் மூலம் அழைத்து வந்த மகன்…

ஆந்திர மாநிலத்தில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய தந்தையை டிக் டாக் மூலம் மகன் அழைத்து வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

tik tok father 1 2

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நந்தியாலாவை சேர்ந்தவர் புல்லய்யா. இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி குஜராத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் புல்லய்யா மூத்த மகன் நரசிம்மலு டிக்டாக் மூலம் தனது தந்தையின் புகைப்படத்தை வைத்தப்படி டிக் டாக்கில் வீடியோ பதிவு ஒன்றை செய்திருந்தார். இதனை பார்த்த புல்லய்யா தனது மகனுக்கு டிக் டாக் மூலம் பதில் தெரிவித்தார். இதையடுத்து நரசிம்மலு குஜராத்திற்கு சென்று தந்தையை நந்தியாலாவிற்க்கு அழைத்து வந்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக புல்லய்யா எங்கு சென்றார், உயிருடன் உள்ளாரா இல்லையா என்று தெரியாமல் அவர் படத்திற்கு மாலை அணிவித்திருந்த நிலையில் மீண்டும் தந்தை வந்ததால் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டிக் டாக் செயலி மூலம் பலர் சினிமா பாடல் டைலாக்கிற்கு நடனம் ஆடியும், பாடியும், நடித்தும் இதனால் வேலையை சிலர் இழந்திருக்கும் நிலையில்,பல உயிர் பலியும் டிக் டாக் வாங்கி உள்ளது. இந்நிலையில், டிக்டாக் செயலி மூலம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற தந்தையை மீண்டும் குடும்பத்தில் சேர்த்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா வைரஸ் வயதானவர்களை மட்டும் அதிகமாக தாக்குவது ஏன்..? உலகம் முழுவதும் வேகமாக பரவியது எப்படி..?

Thu Mar 5 , 2020
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் வயதானவர்களை மட்டும் அதிகமாக தாக்குவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், யாரெல்லாம் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்..? எப்படி பாதிக்கும் […]
corona

You May Like