எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது?

ஆந்திரா தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள் அரசுக்கு கீழ் செயல்படும் – ஜெகன் மோகன்

ஆந்திராவில் தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள் அரசுக்கு கீழ் செயல்படும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.

YSJaganMohanReddynew IANS 0

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. கடந்த 24ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருப்பது ஒன்றுதான் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரே வழி என்பதை வலியுறுத்தினார். அதனால் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்.14ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார். அரசு எடுத்துள்ள முடிவின்படி. கொரானா முன்னெச்சரிக்கையாக தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தின் கீழ் செயல்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளின் சிறப்பு பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ள உள்ளதாக ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் பேருக்கு கொரானா வைரஸ் தொற்றுக்கான, பரிசோதனை; டிரம்ப்

Tue Mar 31 , 2020
அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் பேருக்கு கொரானா வைரஸ் தொற்றுக்கான, பரிசோதனைகள் செய்யப்பட்டு இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் பேசும்போது, “கொரானா வைரசுக்கு எதிரான போரில் அமெரிக்கா புதிய எல்லையை அடைந்துள்ளோம். மற்ற எல்லா நாடுகளையும் விட அமெரிக்காவில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன”என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுமார் 1,60,000-க்கும் அதிகமானோருக்கு கொரானா தொற்று […]
unnamed 4

You May Like