மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

ஆந்திர அரசு அதிரடி: 50 நிமிடத்தில் கொரானா பரிசோதனை

ஆந்திராவில் தனியார் நிறுவனம் சார்பில், 50 நிமிடத்தில் கொரானாவை கண்டறியும் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.

mcms 1


கொரானா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பரிசோதனை முடிவுகள் வருவதற்கு குறைந்தது இரண்டு நாட்கள் வரை ஆகிறது. இந்நிலையில் கொரானா வைரஸ் பரிசோதனை செய்யும் கருவியை தயார் செய்வதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தனியார் நிறுவனம் சார்பில் கொரானா பரிசோதனை கருவி தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தலைமை செயலகத்தில் ஜெகன்மோகனிடம் தொழில்துறை அமைச்சர் கவுதம், தனியார் நிறுவனம் சார்பில் தயாரித்த கொரானா பரிசோதனை கருவியை வழங்கி அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். இந்த கருவியை பயன்படுத்தி, 50 நிமிடத்திற்கு ஒருவரின் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு கருவியில் ஒரு நாளுக்கு 20 முடிவுகள் வரை தெரிந்து கொள்ளலாம். தற்போது ஆயிரம் கருவிகள் மாநில சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்து ஒரு வாரத்திற்குள் 10 ஆயிரம் மருத்துவ பரிசோதனை கருவிகள் உற்பத்தி செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

ஊரடங்கு உத்தரவால் மூடிய திரையரங்குகள்... சீட்டுகளை கிழித்து எலி சேட்டை...

Thu Apr 9 , 2020
சென்னையில் உள்ள மால் ஒன்றில் ஊரடங்கு உத்தரவால் 2வாரங்களாக மூடிய திரையரங்குகளை திறந்து பார்தத திரையரங்க உரிமையாளர்கள் அமரும் சீட்டுகளை கிழித்து எலி அட்டகாசம் செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக கடந்த மார்ச்24 முதல் நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து, அத்தியாவசிய பொருட்களை விற்க மட்டும் நேரக்கட்டுபாட்டுடன் மளிகை, காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும், திரையரங்குகள், மால்கள் அனைத்தும் […]
chennai mall theatre damaged rat

You May Like