மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

“இது தான் அண்ணாத்த படத்தின் கதை…” இணையதளத்தில் லீக்கானதால் அதிர்ச்சியில் படக்குழு..

சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் கதை இணையதளத்தில் லீக்கானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

annatha

நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் கை கோர்த்துள்ளார். சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகைகள் குஷ்பூ, மீனா ஆகியோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். மேலும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசைமைக்கிறார். அண்ணாத்த படத்தின் 2 கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

rajini and meena

கொரோனா ஊரடங்கு காரணமாக மற்ற படங்களை போலவே அண்ணாத்த படத்தின் பணிகளும் நிறுத்தப்பட்டாலும், இந்தப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு அண்ணாத்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

இத்தகைய சூழலில் ரஜினிகாந்த் தனது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பு தரப்பு கேட்டுக் கொண்டதாகவும், அதனால் தான் வாங்கிய சம்பளத் தொகையை திருப்பி கொடுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. எனினும் இது முற்றிலும் தவறான தகவல் என்பது மற்றொரு தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் கதை என்று ஒரு கதை இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அண்ணாத்த படத்தில், ரஜினியின் முறைப்பெண்களான குஷ்பூ, மீனா இருவரும் ரஜினியை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர்.

kushbu rajini

ஆனால் ஒருவரை திருமணம், மற்றொருவர் மனம் புண்படும் என்பதால், ரஜினி வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வாராம். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைட் தான் கீர்த்தி சுரேஷ். இது படத்தின் முதல் பாதியாம். பின்னர் கீரத்தி சுரேஷை மருமகளாக்க குஷ்பு, மீனா இருவரும் போட்டி போடுவதாகவும், இதில் யார் வெற்றி பெறுகிறார் என்பதே மீதிக் கதையாம். எனினும் இது எந்தளவுக்கு உண்மை என்பது படம் வெளியான பின்னரே தெரியவரு.

1newsnationuser1

Next Post

சாத்தன்குளம் காவலர்களுக்கு எதிராக மேலும் இருவர் புகார்..! அதிர வைக்கும் உண்மைகள்..!

Sat Aug 1 , 2020
தூத்துக்குடி சாத்தன்குளம் வியாபாரிகளை விசாரணையில் அடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.ஐ. ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மீது மேலும் இருவர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணையின் பெயரில் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் எஸ்.ஐ. ரகுகணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் மற்றும் பால்துரை உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. […]
சாத்தான்குளம்

You May Like