"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்..

கொரோனாவால் மறைந்த மற்றொரு திரைப்பிரபலம்..!

கொரோனா தொற்றால் பாதிக்ப்பட்ட நடிகர் ஃப்ளோரன்ட் பெரைரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

news73

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பரவல் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. பாதிக்கப்பட்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இதுவரை தமிழகத்தில் 8,434 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஃப்ளோரன்ட் பெரைரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனியார் தொலைகாட்சியின் மேலாளராக இந்த இவர் விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து பல குணசித்திர வேடங்களில் நடிந்த இவர் கயல், தொடரி, வேலையில்லா பட்டாதாரி, தரமணி, தர்மதுரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது படப்பிடிப்புகள் தொடங்கியிருப்பதால் அதில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். தொடர் சிகிச்சையில் இருந்த இவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நிலை மோசமாகவே நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரின் குடும்பத்திற்கு திரைபிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

மாணவர்களின் தற்கொலைக்கு திமுக தான் காரணம்.. நீட் தேர்வை யார் கொண்டு வந்தது என்று நாடே அறியும்.. முதல்வர் பழனிசாமி பேச்சு..

Tue Sep 15 , 2020
தமிழக சட்டசபைக் தொடரின் 2-வது நாளான இன்று நீட் தேர்வு அச்சத்தால் ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக எதிர்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது பேசிய மு.க ஸ்டாலின் “நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு இதுவரை ஒப்புதல் வாங்கவில்லை. மத்திய அரசு நம் மசோதாக்களை மதிக்கவில்லை. நீட் […]
தற்கொலை

You May Like