நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

பெண்களே உஷார்… செல்போன்களில் உளவு பார்க்கும் செயலி 'any desk'…

ராமநாதபுரம் மாவட்டத்தில் செல்போன் கடை நடத்தி வரும் ஒருவர் ரீசார்ஜ் செய்யவரும் பெண்களின் செல்போன்களில் உளவு பார்க்கும் செயலியை தரவிறக்கம் செய்து கொடுத்து அவர்கள் வாழ்க்கை சீரழித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

pandasecurity Who are the most famous hackers in history

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. வருண்குமாருக்கு சில தினங்களுக்கு முன் ஒரு புகார் வந்துள்ளது. அந்த பெண் அளித்த புகாரின் படி, அந்த பெண்ணின் கணவர் பிரிந்து சென்றதால் அவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அவர் வழக்கமாக அந்த பகுதியில் உள்ள செல்போன் கடையில் ரீசார்ஜ் செய்து வந்துள்ளார். அந்த கடையில் வேலை செய்பவர் தான் சகாபுதீன். அவருடன் நட்பு ஏற்ப்பட்டது. அவர் ரீசார்ஜ் செய்ய கொடுத்த என் நம்பருக்கு அடிக்கடி கால் செய்ய ஆரம்பித்தார்.

WhatsApp Image 2020 07 08 at 8.04.10 AM

இருவரும் நட்புடன் பழகினோம். அவருடைய வார்த்தை எனக்கு ஆறுதலாக இருந்தது. பின்பு அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். நானும் நெருங்கி பழக ஆரம்பித்தேன். இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுக்குள் சென்று சந்தோசமாக இருப்போம். இதனை அவர் வீடியோ எடுத்து வைத்து கொண்டுள்ளார். தற்போது அந்த வீடியோவை யாரோ ஒரு கும்பல் எனக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டுகின்றனர். கொடுக்கவில்லை என்றால் இதனை உள்ளூர் வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்பி விடுவோம் என மிரட்டுகின்றனர். இது என் குடும்பத்துக்கு தெரிந்தால் என்னால் தாங்க முடியாது. நான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார் அந்த பெண்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் அந்த கும்பலை பிடித்து பின்பு அந்த செல்போன் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். சாகபுதீன் அந்த கடையில் வேலை செய்யும் நபர். அங்கு நடந்த தேடுதல் வேட்டையில் நிறைய பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சாகபுதீனிடம் நடந்திய விசாரணையில் அவர் கூறியது, ரீசார்ஜ் செய்ய வரும் பெண்களிடம் முதலில் நட்பாக பழக ஆரம்பிப்பேன். பின்பு அவர்களிடம் உங்கள் செல்போனில் ‘any desk’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உபயோகமாக இருக்கும் என கூறுவேன். இதன் மூலம் அவர்களுக்கு தெரியாமல் அவர்களது அந்தரங்க விஷயங்களை தெரிந்து கொள்ளுவேன்.

WhatsApp Image 2020 07 08 at 8.04.10 AM 1

ஆடியோக்களையும் ஒட்டு கேட்டு அவர்களை அணுக பயன்படுத்தி கொள்ளுவேன். பின்பு அவர்களை காதல் வலையில் விழ வைத்து அவர்களை அந்தரங்க வீடியோ, ஆடியோக்களை பெற்று கொண்டு பணம் கேட்டு மிரட்டுவேன். இது வரை நூறுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் தங்கள் விஷயம் வெளியே தெரிய கூடாது என்று பணத்தை கொடுத்துள்ளனர். இதற்க்கு கடையின் உரிமையாளர் பாதுஷாவும் வெளிநாட்டில் வாழும் அவரது நண்பர் சையத் அலிம் கவுல் ஆகியோரும் உடந்தை என்பது தெரியவந்துள்ளது.

ஊரங்கு காலத்தில் இது போன்ற சைபர் கிரைம் குற்றங்கள் பெருகி வருகிறது. ‘any desk’ போன்று ஆயிரக்கணக்கான செயலிகள் உங்களுக்கே தெரியாமல் உங்கள் தரவுகளை திருடி வருகிறது. பெண்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

1newsnationuser5

Next Post

ட்ரம்ப் அதிரடி: உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறிய அமெரிக்கா

Wed Jul 8 , 2020
உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதற்கான, கடிதத்தை ஐ.நா. பொதுச்செயலாளரிடம் அமெரிக்கா வழங்கியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரசால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா ஆகும். இந்நிலையில், கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். மேலும், இந்த வைரசின் தீவிர […]
அமெரிக்கா

You May Like