#Holiday: வரும் 8-ம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை…! இந்த மாநிலத்தில் மட்டும்தான்…! முழு விவரம் இதோ….

நாடு முழுவதும் நாளை மறுநாள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8-ம் தேதி குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு 11 மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி திரிபுரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, சிக்கிம், அசாம், மணிப்பூர், கேரளா, கோவா, பீகார், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குருநானக் ஜெயந்தி, குர்புரப் என்றும் அழைக்கப்படுகிறது, இது சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிக முக்கியமான பண்டிகையாகும். முதல் சீக்கிய குருவான குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி கார்த்திகை மாதத்தில் பதினைந்தாவது சந்திர நாளான கார்த்திக் பூர்ணிமா நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது, மேலும் பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டியின்படி நவம்பர் மாதத்தில் இது வருகிறது.

Vignesh

Next Post

முடக்கத்தான் கீரையில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது, தெரிந்துகொள்ளுங்கள்…!!

Sun Nov 6 , 2022
முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும். இது சாதாரணமாக கிராமப் புறங்களில் வேலிகளில் படர்ந்து காணப்படும். இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி பொன்ற வியாதிகள் நம்மை அண்டாது. முடக்கத்தான் கீரையில் புரதசத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும்  வலிமைக்கும் துணைபுரியும். முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன முடக்கத்தான் […]

You May Like