இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்..

எண்ணெயில் கலப்படம்; சரிகட்ட 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கைது

corruption tanjore 1

தஞ்சாவூரில் மளிகைக்கடைகாரிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உணவுப்பாதுகாப்பு துறை  அதிகாரியை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.


தஞ்சாவூரில் மளிகை கடை நடத்தி வருகிறார் பரணிதரன். இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில்  சமையல் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வகைகளை  சப்ளை செய்துவருகிறார். இந்த எண்ணெய் தரமில்லாமல் இருப்பதாக கூறி கடந்த 4 நாட்களுக்கு முன்பாக பரணி தரன் மீது அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அழகுவேல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

corruption arrest 1

இந்த வழக்கை சரி செய்ய வேண்டும் என்றால்  15 ஆயிரம்  ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என மளிகைக்கடை உரிமையாளர் பரணிதரனிடம் அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அழகுவேல் கேட்டுள்ளார்.

இந்த நிலையில்  திருமானூர் மின் அலுவலகம் அருகே வர சொல்லி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அழகுவேல் பணத்தினை பெற முயன்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடிப்பட்டார்.  கைது செய்யப்பட்ட அதிகாரியிடம்  டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் , உணவு பாதுகாப்புத்துறை அலுவலரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

1newsnationuser3

Next Post

கைதிகளுக்கு அடித்த ஜாக்பாட்… ஆனா நம்ம ஊருல இல்ல…

Tue Mar 10 , 2020
கொரோனா உயிரிழப்புகளை தடுக்க சிறை கைதிகளை விடுவித்துள்ள ஈரான் அரசு. சீனாவில் கடந்தாண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. மேலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸானது  சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியா, ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஈரானில் மட்டும் இந்த வைரஸால், 49 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, கொரோனா பரவலை […]
pic

You May Like