மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..!

குடிபோதையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த நபர்; தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Ariyalur child 1 1

ஜெயங்கொண்டம் அருகே நடுரோட்டில் குடிபோதையில் பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போக்சா சட்டத்தில் வழக்கு பதிவு  செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குறுக்கு ரோட்டை சேர்ந்தவர் 40 வயதான முருகன். அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்துவரும் இவர் பணி முடித்துவிட்டு குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் சின்ன வளையம் ஏரிக்கரை அருகே வந்த போது, அவ்வழியே வந்த பத்தாம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

Ariyalur child harresment 1

பயத்தில் சிறுமி  அலறியுடன் அருகில் இருந்தவர்கள் குடிபோதையில் இருந்த முருகனுக்கு தர்ம அடித்து கொடுத்துள்ளனர். பின்னர்  போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை  போக்சா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

1newsnationuser3

Next Post

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு..!

Thu Mar 12 , 2020
சென்னையில் பெட்ரோல் 16 காசுகள் மற்றும் டீசல் 13 காசுகள் குறைந்துள்ளது. கடந்த சில வருடங்களாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை கணிசமாக  குறைத்தது போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  இதனால், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து […]
petrol 1 0 0 1

You May Like