UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

உலகம் முழுவதும் இதுவரை சுமார் 91,000 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்..

கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 91,000 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Coronavirus_outbreak_infection-1

கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 2,76,518 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 91,954 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,417-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் இதுவரை 81, 008 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 71,740 பேர் குணமடைந்துள்ளனர்.

corona ani 505 120320101408

இந்நிலையில் சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் உயிரிழப்பு அதிகமாக காணப்படுகிறது. கொரோனா காரணமா இதுவரை இத்தாலியில் மட்டும் இதுவரை 4,032 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 47,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் ஸ்பெயின், ஜெர்மனி, அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

1newsnationuser1

Next Post

அமெரிக்காவில் கொரானவை கட்டுப்படுத்தக் கூடிய வேதிப்பொருள் கண்டுபிடிப்பு..

Sat Mar 21 , 2020
கொரானா பரவுவதைத் தடுக்கக்கூடிய வேதிப்பொருட்களை அமெரிக்காவின் சூப்பர் கம்ப்யூட்டர் கண்டறிந்துள்ளது. உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரானா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என பல நாடுகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இதில் அமெரிக்கா ஏறத்தாழ வெற்றி கண்டு உள்ளது. தற்போதைய சூழலில் வைரஸ் பரவுகின்ற வேகத்திற்கு ஏற்ப விஞ்ஞானிகளும் தங்கள் ஆராய்ச்சியை […]
ibm summit supercomputer joins fight aga 5e67a7de10393e0001821e0a 1 mar 11 2020 13 19 23 poster

You May Like