பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..!

ஊரடங்கு நீட்டிப்பது பொறுத்தே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு எடுக்கப்படும்… அமைச்சர் செங்கோட்டையன்…

கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கை பொறுத்தே எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

sengottaiyann

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கை அமல்படுத்தியதால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடியுள்ள நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ஊரடங்கு முடிந்த பிறகு வருகிற 15-ந்தேதி முதல் அந்த தேர்வு நடைபெறும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு குறித்து, மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விளக்கம் அளித்தார். அப்போது, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

அதன்பிறகு இருக்கும் நிலைமையை பொறுத்து, இறுதி முடிவை முதல்-அமைச்சர் தான் தெரிவிப்பார். பள்ளிக்கல்வி துறை தயார்நிலையில் தான் இருக்கிறது என தெரிவித்தார்.

மேலும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை ரத்து செய்தால், என்ன விளைவு ஏற்படும் என்ற கேள்விக்கு ரத்து செய்யும் கேள்விக்கே இடமில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.

1newsnationuser2

Next Post

தொண்டையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்... தவறான சிகிச்சையால் இளம்பெண் பலி...

Fri Apr 10 , 2020
சென்னை தாம்பரத்தில் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் தவறான் சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், சாமியார் கேட், சாய்பாபா கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் சங்கீதா (வயது 22). நீண்ட நாட்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்ததால், கடந்த மாதம் தாம்பரத்தில் உள்ள தீபம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், தொண்டையில் சதை வளர்ந்துள்ளதாகவும், அறுவை […]
Woman with throat surgery

You May Like