வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..!

மகள் காதலனுடன் இருந்ததை பார்த்த தாய்…பயத்தில் மாடியிலிருந்து குதித்த மகள்…போக்சோ சட்டத்தில் காதலன் கைது…

காதலனுடன் வீட்டில் இருந்தபோது தாய் வந்ததால் பதற்றத்தில் மாடியில் இருந்து குதித்த சிறுமியின் கால் முறிந்தது.

jumping

மும்பை குர்லா பாயில் பஜார் பகுதியில் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அச்சிறுமி காதலித்து வந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சிறுமியின் காதலன் சுனில்(வயது20) அங்கு வந்துள்ளார். அப்போது, சிறுமியும், காதலனும் படுக்கை அறையில் பொழுதை கழித்து உள்ள போது, திடீரென சிறுமியின் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் பதற்றத்தில் சிறுமி, காதலனுடன் வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து உள்ளார். இதில், சிறுமியின் கால் முறிந்தது.

இது குறித்து குடும்பத்தினர் விசாரித்ததில், காதலனுடன் வீட்டில் இருந்ததை சிறுமி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சம்பவம் குறித்து வி.பி.நகர் போலீசில் புகார் அளித்ததின்பேரில், சிறுமியின் காதலன் மீது போலீசார் கற்பழிப்பு, அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மேலும் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

மூதாட்டியை ஏமாற்றி 11 மாத ஆண் குழந்தை கடத்தல்...

Mon Mar 9 , 2020
தெலுங்கானா மாநிலத்தில், மூதாட்டியிடம் மாநில அரசின் வீட்டு வசதி திட்டத்தில் இரண்டு படுக்கை அறையுடன் கூடிய வீடு உங்களுக்கு கிடைத்துள்ளது என பேச்சு கொடுத்து 11 மாத ஆண் குழந்தையை கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்த துர்கேஷ். இவருக்கு 11 மாத ஆண் குழந்தை(ஹரிஷ்) உள்ளது. துர்கேஷ் மகன் ஹரிஷ் நேற்று மாலை வீட்டிற்கு வெளியே பாட்டியுடன் […]
Grandmother-cheating-11-month-old-boy-child-trafficking

You May Like