ராமேஸ்வரத்தில் இன்று சூரியனைச் சுற்றிக் காணப்பட்ட ஒளிவட்டம்… சுமார் 30 நிமிடங்களாக காட்சி அளித்தது… வங்கிக் கணக்கில் பறிபோன பணம்… யார் என்று அறிந்தும் கூற மறுத்த வங்கி அதிகாரிகள்… காதல் மனைவியை கன்னாபின்னமாக வெட்டிய கணவன்…. ஆதரவின்றி தவிக்கும் கைக்குழந்தைகள்.. உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டதா? இவ்வாறு செய்து பெற்று கொள்ளலாம்.. ##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது புதிதாக திருட்டு தொழிலில் இறங்கிய புள்ளிங்கோ…வச்சு செய்த மக்கள்…. கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்…. கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி… மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை… வங்கிகளில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்… இனி மாத சராசரி தொகை இவ்வளவு இருக்கவேண்டும்… தன் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக்கோரி "ஈரமான ரோஜாவே" நடிகை காவல் நிலையத்தில் புகார்… ஐந்து சிறுமிகளை ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.. கொரோனாவால் பட்டினி கிடக்கும் யானைகள்..! உதவுமா தமிழக அரசு..? கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அந்த அட்டையின் ரகசியம் என்ன தெரியுமா..? கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், இதே நிலை தான் தொடரும்.. எந்த மேஜிக்கும் நடக்காது.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்..

இன்று முதல் அமலுக்கு வரும் அன்லாக் 3 : இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்ட இந்தியா.. வரும் நாட்களில்..?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 57,118 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா

இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,118 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,95,988-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 704 பேர் கொரோனா காரணமாக பலியானதால, மொத்த பலி எண்ணிக்கை 36,511-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10.94 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததால், குணமடைந்தோர் வீதம் 64.52 சதவீதமாக உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மகாராஷ்டிராவில் சுமார் 4.22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 2.45 லட்சம் பாதிப்புகள் உறுதியாகி உள்ளது. ஆந்திராவில் 1.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 30-ம் தேதி இந்தியாவின் முதல் கொரோனா பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டது. 110 நாட்களுக்கு பிறகு இந்தியா 1 லட்ச பாதிப்பை கடந்தது. கடந்த ஜூலை மாதத்தில் தான் நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்ட தொடங்கியது. ஜூலையில் மட்டும் 60% கொரோனா பாதிப்புகள் உறுதியானது, மொத்த பலி எண்ணிக்கையில் 50% உயிரிழப்புகள் பதிவானது. இதனால் வெறும் 73 நாட்களில் இந்தியாவில் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

Coronavirus PTI Picture

மத்திய அரசு அறிவித்துள்ள படி, நாடு முழுவதும் அன்லாக் 3.0 என்ற பெயரில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி இரவு ஊரடங்கு நீக்கப்படுகிறது, ஜிம்கள், யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் பள்ளிக் கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள் ஆகியவற்றை திறப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.

1newsnationuser1

Next Post

இனி புதிய 4 ஜி மொபைலின் விலை ரூ.399..! ஜியோ அதிரடி..!

Sat Aug 1 , 2020
ஜியோ சமீபத்தில் 4 ஜி ஸ்மார்ட்போன்களைக் கொண்டுவருவதற்கான திட்டங்களை வெளிப்படுத்தியது. அது தான் ஜியோ தொலைபேசி 5 மாடல். இதில் 4 ஜி எல்டிஇ அழைப்பு அம்சம் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ 4 ஜி எல்டிஇ தொலைபேசியை ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக அறிமுகப்படுத்தியுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பின்னர் ஜியோ தொலைபேசி 2 ஐ மேம்படுத்தப்பட்ட வேரியண்டாக அறிமுகப்படுத்தியது. ஜியோ தொலைபேசி 2 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட […]
jio phone airtel

You May Like