கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

15 நாட்கள் வேலையில்லா நாட்களாக அறிவிக்க அசோக் லேலண்ட் திட்டம்…!

122620032 AshokLeyland 6

நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகின. பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு தொழிற்சாலைகள் வேலை நாட்களை குறைத்து வருகின்றது.

aba59a55 bef5 4e7d a2b6 d70c5a1fa404

குறிப்பாக வாகன விற்பனை கடுமையாக குறைந்துள்ளது. இதனையடுத்து மிகப்பெரிய நிறுவனமான அசோக் லேலண்ட் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிறுவனத்தில் செப்டம்பரில் ஆறு நாட்கள் வேலையில்லா நாட்களாக அறிவித்தது. இந்த நிலையில் அக்டோபர் மாதத்திலும், நாடு முழுவதும் உள்ள அசோக் லேலண்ட் தொழிற்சாலைகளில் இரண்டு முதல் 15 நாட்கள் வரை வேலை நாட்களாக அறிவிக்கப்படலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Ashok leyland Careers


அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு சென்னை, ஓசூர் ஆகிய இரண்டு இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. இதன்காரணமாக தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பொருளாதார நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Newsnation_Admin

Next Post

இந்த ஆண்டு அமேசான், ப்ளிப்கார்ட் விற்பனை எவ்வளவு தெரியுமா?

Sat Oct 5 , 2019
பண்டிகை கால சிறப்புத் தள்ளுபடி விற்பனை கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம் என அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இணையதள வணிக நிறுவனங்கள் அடுத்தடுத்து வர உள்ள ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, அறிவித்திருந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த ஆண்டு விற்பனை கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மின்னணூ […]
mazon 660 122718093651

You May Like