லாரன்ஸ் ஏன் தனது பெயருக்கு முன் ‘ராகவா’ என்ற பெயரை சேர்த்துக் கொண்டார் தெரியுமா..? ஜெண்டில் மேன் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய அர்ஜுன் இல்லை.. இந்த டாப் ஹீரோ தானாம்.. யார் தெரியுமா..? டெல்லி போனப்ப விவசாயிகளை பாத்துட்டு வந்துருக்கலாம்ல..? முதல்வர் பழனிசாமியை கேள்வி கேட்கும் மீம்ஸ்.. சசிகலா மருத்துவமனையில் அனுமதி.. இதுதான் பிரச்சனையாம்.. “வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுங்கள்..” விவசாயிகளிடம் பிடிவாதம் காட்டும் மத்திய அரசு.. சசிகலாவுக்கு என்ன ஆனது..? சிறைக்கு விரைந்த மருத்துவர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணி.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை..! தேர்வு இல்லை..! 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தா போதும்..! இந்த தேதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வெறும் ரூ. 4,111 இ.எம்.ஐ-ல் இந்த புதிய டாடா காரை வாங்கலாம்.. அதிரடி தள்ளுபடி சலுகை.. பெர்சனல் லோன் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. பயனுள்ள பதிவு.. இது தெரிஞ்சா கொத்தமல்லியை இனி வீணாக்க மாட்டீங்க..! அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்..! ஆஹா.. என்ன ஒரு போட்டி..! 60 நிமிடத்தில் 4 கிலோ சாப்பிடனுமாம்..! பரிசு என்ன தெரியுமா..? திருமணம் ஆன பெண் வேறு ஆணோடு இருந்தால் நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்காது – உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகள்.. 44 பேரால் பாலியல் வன்கொடுமை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

நூதன முறையில் சுயஇன்பம்..சிறுநீரக பையில் சிக்கிய 2 அடி கேபிள்

அசாமில் இளைஞர் ஒருவர் நூதன முறையில் சுயஇன்பம் காண முயன்று, 2 அடி கேபிள் அடிவயிற்றில் சிக்கிய சம்பவம் மருத்துவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

n19005515231b090c922a5becd2a9ad8e21d5ca83e170a09d5e1a5dda18ff3cf03c16a560e

கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு, கடுமையான வயிற்று வலியுடன் சென்ற 30 வயது இளைஞர் ஒருவர் எதிர்பாரதவிதமாக மொபைல் போனின் ஹெட் போனை விழுங்கிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எண்டோஸ்கோபியை கொண்டு ஆய்வு செய்தும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என கூறியுள்ளனர்.. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோதும், அவரது இரைப்பைக் குழாயிலும் எதுவும் இல்லை.

n1900551529df4a443c66c29ce59b2f5ab1ed10058de3025dfefb53a8a3c1c0cd10c7a6121

இதனால் குழப்பமடைந்த மருத்துவர்கள் அப்போதே அவருக்கு ஒரு எக்ஸ்ரே எடுத்துள்ளனர். அதில் அந்த நபரின் சிறுநீரகப்பையில் 2 அடி கேபிள் ஒன்று இருந்துள்ளது. ஆனால் அது ஹெட் போன் அல்ல சார்ஜர் கேபிள். இதனால் அதைக் கண்டு அ திர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து 2 அடி நீளமுள்ள கேபிளை வெற்றிகரமாக அவரது சிறுநீரகப் பையிலிருந்து அகற்றினர். இதையடுத்து அந்த இளைஞன், தற்போது குணமடைந்து வருகிறார். இந்நிலையில், இது தொடர்பாக அந்த அ றுவை சிகிச்சையை மேற்கொண்ட நிபுணர் மருத்துவர் வல்லியுல் இஸ்லாம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், 25 ஆண்டுகளாக அறுவை சிகிச்சைகள் செய்து வருகிறேன், ஆனால் இதுபோன்ற ஒரு அறுவை சிகிச்சை நடப்பது இதுவே முதல் முறை என குறிப்பிட்டுள்ளார்.

200608120125 01 phone cable xray restricted super 169

நோயாளி செய்தது யூரோத்ரல் சவுண்டிங் எனும் ஒரு வகை ஆபத்தான சுயஇன்பம் ஆகும். ஒரு பொருள் அல்லது திரவத்தை சிறுநீர்க்குழாயில் செலுத்துவதாகும். அந்த நபர் கேபிளை சொருகி 5 நாட்களுக்குப் பிறகுதான் எங்களிடம் வந்துள்ளார்.

மேலும் அவர், நேயாளி தங்களிடம் உண்மையைச் சொல்லியிருந்தால், அவர் அதைச் சொருகிய அதே வழியில் கேபிளை அகற்றியிருக்கலாம் என்றும் ஆனால் அவர் பொய் சொன்னதால்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser4

Next Post

கிண்டி கிங் ஆய்வு மையத்தில் 5௦௦ படுக்கைகள், 81 மருத்துவர்கள் தயார்....

Tue Jun 9 , 2020
கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்ட போகிறது. சென்னையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட புதிய நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,600 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சென்னையில் போதிய அளவு படுக்கை வசதிகள் […]
Vijaya baskar corona

You May Like