சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015…

ஊரடங்கு உத்தரவால் இந்தியா எத்தனை லட்சம் கோடிகளை இழக்கிறது தெரியுமா?..

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருப்பதை அடுத்து,17.81 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல், பொருளாதார இழப்பு நேரிடும் என, இங்கிலாந்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

gallerye 064414785 2521550 1


சர்வதேச நிதிசசேவை நிறுவனமான பார்க்லேஸ் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது, கொரானா பரவலை கட்டுப்படுத்த மே, 3ம் தேதி வரை மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதை அடுத்து, இதன் காரணமாக 17.81 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இந்தியாவில் பொருளாதார இழப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளது.

முன்னதாக, 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தபட்ட போது பொருளாதார இழப்பு, 9.12 லட்சம் கோடியாக இருக்கும் என, கணிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மேலும், 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டிருப்பதை அடுத்து, இழப்பு, 17.81 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

India-rupees

2020ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என்றும், நடப்பு நிதியாண்டில், 3.5 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போதைய நிலவரப்படி, 2020ல், பூஜ்ஜியமாகவும், நடப்பு நிதியாண்டில், 0.8 சதவீதமாகவும் இருக்கும் எனவும், பார்க்லேஸ் தெரிவித்துள்ளது

1newsnationuser4

Next Post

சொன்னதைச் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி

Wed Apr 15 , 2020
கொரானா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் அமைப்பு போன்று செயல்படுவதாக, குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். உலக நாடுகளை கொரானா வைரஸ் மிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் மட்டும் உயிர் பலி 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் அதிபர் டிரம்ப் பேசுகையில், உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா பெருந்தொகையை செலுத்தி வருகிறது. ஆனால் அந்த அமைப்பு […]
202002161611242808 Tamil News 24 on 2 day visit in India Trump sees taj mahal SECVPF

You May Like