“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

முககவசம் அணியாமல் சென்றவர்களிடமிருந்து ஒரு மாவட்டத்தில் மட்டும் 7 லட்ச ரூபாய் அபராதம் வசூல்

முககவசம் அணியாமல் சென்றவர்களிடமிருந்து ஒரு மாவட்டத்தில் மட்டும் 7 லட்ச ரூபாய் அபராதம் வசூல்

கோயம்புத்தூர்:கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முககவசம் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அதனை மீறியவர்களிடமிருந்து கோவை மாவட்டத்தில் மட்டும் 7 லட்ச ரூபாய் வரை அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடை வெளியினை பின்பற்றுவது போன்றவற்றை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர்.அதிலும் குறிப்பாக முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களிடமிருந்து ரூபாய் 100 அபராதத்தொகை வசூலிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 500 அபராதம் : காவல்துறை எச்சரிக்கை

அதன்படி இதுவரை கோவை மாநகரின் கிழக்கு மண்டத்தில் 2 ஆயிரத்து 700 பேரிடமிருந்து 2 லட்சத்து 70 ஆயிரத்து 30 ரூபாயும், மேற்கு மண்டலத்தில் 691 பேரிடம் 69 ஆயிரத்து 700 ரூபாய், தெற்கு மண்டலத்தில் 31 ஆயிரத்து 400 ரூபாயும், கோவை மத்திய மண்டலத்தில் 5 லட்சத்து 35 ஆயிரத்து 600 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதே போல், கோவை நகராட்சி பகுதிகளில் 97 ஆயிர ரூபாயும்,டவுன் பஞ்சாயத்துகளில் 61 ஆயிர ரூபாயும், ஊராட்சிகளில் 13 ஆயிரத்து 500 ரூபாய் என மொத்தம் 7 லட்சத்து 7 ஆயிரத்து 100 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

முககவசம் அணியாமல் சென்றவர்களிடமிருந்து ஒரு மாவட்டத்தில் மட்டும் 7 லட்ச ரூபாய் அபராதம் வசூல்

இனிவரும் இக்கட்டான காலக்கட்டங்களில் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும் எனவும், அணியாவிடில் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser2

Next Post

11ம் வகுப்பு மாணவியுடன் உல்லாசம்..8 வயது சிறுவனை கொன்ற கல்லூரி மாணவன்

Sun Jun 14 , 2020
திருப்பூரில் 11ம் வகுப்பு மாணவியுடன் உல்லசமாக இருந்தைக் கண்ட 8 வயதை சிறுவனை, கொடூரமாக கொலை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்த தங்கராஜ் – சுமதி தம்பதியினர் பனியன் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு விக்னேஷ்,பவனேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை விளையாட சென்ற பவனேஸ் நீண்ட நேரமாகியும், வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பல்வேறு பகுதிகளில் […]
boy body recover

You May Like