திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? மணிரத்னத்தின் கனவுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.. இதுதான் காரணமா..?

நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் 26 பேர் சுட்டுக் கொலை..!

நைஜீரியாவில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் கிளர்ச்சியாளர்கள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

202003220838468065 Tamil News At least 26 gunmen killed in Nigeria military raids SECVPF


ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியாவில் போகோஹராம், ஐஎஸ், கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டுவருகிறது. இந்த தீவிரவாத குழுக்கள் பாதுகாப்பு படையினரையும், பொதுமக்களையும் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் கட்சினா மற்றும் சம்பரா மாகாணங்களில் ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கிக் சூடு தாக்குதல் நடந்தது. இதில் கிளர்ச்சியாளர்கள் 26 பேர் கொல்லப்பட்டதாக நைஜீரிய ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

ஊரடங்கு உத்தரவு எப்படி செயல்படுகிறது..?

Sun Mar 22 , 2020
பிரதமரின் வேண்டுகோளுக்கினங்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், இந்தியா மீதும் தனது கொடூர கரங்களை நீட்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 335க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் சந்தேகத்தின்பேரில் தனிமிப்படுத்தப்பட்டு, தனி அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸை தடுக்கும் வகையில், இன்று நாடு […]
202003220714224962 JantaCurfew commences amid rising COVID19 cases in the SECVPF

You May Like