மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

இத்தாலியில் 10 பக்கத்துக்கு வெளியான கொரோனா மரண அறிவிப்பு..!

இத்தாலி நாளிதலில் 10 பக்கத்துக்கு வெளியான கொரோனா மரண அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Tamil News large 2503517

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் சீனாவில் தனது கோரத்தாண்டவத்தை ஆடி முடித்துவிட்டு தற்போது இத்தாலியின் பக்கம் திரும்பியுள்ளது, அங்கு, நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், 10,982 பேர் புதிதாக இந்த வைரஸாள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இத்தாலியில், நேற்று ஒரே நாளில் மட்டும் 368 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், அங்கு பலி எண்ணிக்கை 1,809 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இத்தாலியில் கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நகராமான பெர்காமாவிலிருந்து வெளியாகும், ‘லிகோ டி பெர்காமா’ என்ற நாளிதழில், வெளியான கொரோனா மரண அறிவிப்பு, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த பிப்ரவரி 9ம் தேதி இந்நாளிதழில் வெளியான மரண அறிவிப்பு அரை பக்கம் அளவுக்கு மட்டுமே இருந்த நிலையில் கடந்த 13ம் தேதி, வெளியான பதிப்பில், 10 பக்கத்துக்கு கொரோனா மரண அறிவிப்பு இருந்தது.

இதனை ஒருவர் ட்விட்டரில் வீடியோவாக வெளியிட, அது வைரலானது. இதைத்தொடர்ந்து, பலர் தங்களது வருத்தங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

விஷசாராயம் குடித்து 17 பேர் பலி..!

Tue Mar 17 , 2020
நேபாளத்தில் விஷச்சாராயம் குடித்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள தனுசா மாவட்டத்தை சேர்ந்த சிலர் ஹோலி பண்டிகையையொட்டி கடந்த 10-ந்தேதி வீட்டிலேயே மது தயாரித்து குடித்தனர். அப்போது, மது குடித்த 28 பேருக்கும் சில மணி நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை […]
3a3900bc53fef11fc56ff2041244a8e4

You May Like