இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..! பறிபோகிறதா கோலியின் கேப்டன் பொறுப்பு?.. அடுத்தடுத்த தவறான முடிவுகளால் கோலிக்கு ஆப்பு..!

இப்படி எல்லாமா டைட்டில் யோசிப்பாங்க..? அட்லி – ஷாருக்கான் இணையும் புதிய படம் குறித்த சூப்பர் அப்டேட்..

விஜய் – அட்லி கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்ததால், குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக வலம் வர தொடங்கினார் அட்லி.

Atleeawrd

இதுஒருபுறமிருக்க பிகில் படத்தை தொடர்ந்து அட்லி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்க போவதாக கூறப்பட்டது. எனினும் அட்லி கூறிய கதையில் ஷாருக்கானுக்கு திருப்தி ஏற்படவில்லை என்பதால், கதையில் மாற்றம் செய்ய ஷாருக்கான் கேட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் படம் கைவிடப்பட்டது என்று கூட தகவல்கள் வேகமாக பரவின. அதன்பிறகு அட்லி – ஷாருக்கான் படம் குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை.

இந்நிலையில் அட்லி கூறிய கதைக்கு ஷாருக்கான் ஒ.கே சொல்லிவிட்டதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்திற்கு சங்கி என பெயரிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை அதிக கேலி கிண்டலுக்கு உள்ளான பெயராக சங்கி இருப்பதால், படத்திற்கு இப்படி ஒரு பெயரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

பதில் தெரியாததால் மனைவிக்கு போன் செய்த கணவர்.. ஆனால் போனில் கேட்டது ஆணின் குரல்..? கோடீஸ்வரர் நிகழ்ச்சி சர்ச்சை..

Tue Sep 15 , 2020
பிரிட்டனில் Who wants to be a Millionaire என்ற நிகழ்ச்சியில் கடந்த வாரம், நடந்த ஒரு சம்பவம் ஒரு கணவன் மனைவிக்கு இடையே ஒரு சிறிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் விஞ்ஞான ஆசிரியரான ஜே.பி. மோர்கன் என்பவர் கலந்து கொண்டார். அவருக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியாததால், அவர் ‘ஃபோன் எ ஃப்ரெண்ட்’ லைஃப்லைனைப் பயன்படுத்தினார். ஜெர்மனியில் பின்வரும் நாட்களில் எது வார இறுதி நாட்கள் என்பதை தேர்வு […]
நிகழ்ச்சி

You May Like