மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

ஆடுஜீவிதம் படக்குழு ஜோர்டானில் சிக்கிதவிப்பு… மத்திய அரசு மீட்க வலியுறுத்தி சினிமா துறையினர் கோரிக்கை…

மலையாள் நடிகர் ப்ரித்விராஜ் நடித்து கொண்டிருக்கும் ஆடுஜீவிதம் படத்தின் ஷூட்டிங் ஜோர்டானில் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் இந்தியா வர முடியாமல் படக்குழுவினர் சிக்கி தவித்து வருகின்றனர்.


கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 8லட்சத்திற்க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் வைரஸை தடுக்கவும், கட்டுக்குள் கொண்டு வரவும், அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தற்போது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

aadujeevitham

இதனால் போக்குவரத்து, விமானசேவை அனைத்தும் முடங்கிய நிலையில், மலையாள நடிகர் ப்ரித்விராஜ் நடித்து வரும் ஆடுஜீவிதம் படத்தின் ஷூட்டிங் ஜோர்டான் நாட்டின் பாலைவன பகுதியில் நடந்துகொண்டிருந்தது. சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்தானதால் அங்கிருந்து இந்தியா திரும்ப வாய்ப்பில்லாமல், தொடர்ந்து ஷூட்டிங் நடத்தி கொண்டிருந்தனர். இருக்கும் நேரத்தை வீணாக்காமல் நாங்கள் தனிமையான பாலைவன பகுதியில் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறோம் என ப்ரித்விராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.

ஆனால், தற்போது, ஜோர்டான் அரசு ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு வெளியேறும்படி கூறியதால் இந்தியா திரும்ப முடியாததால், 58 பேர் கொண்ட படக்குழு பாலைவனத்தில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, இயக்குனர் பிளெஸ்ஸி கேரளா பிலிம் சேம்பரிடம் உதவி கோரியதையடுத்து, ஆடுஜீவிதம் படக்குழுவை இந்தியா அழைத்து வர உதவும் படி கேரளா அரசுக்கு பிலிம் சேம்பர் கோரிக்கை வைத்துள்ளது. மேலும், அவர்களை மீட்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு சினிமா துறையினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

டக்வர்த் லூயிஸ் முறையை அறிமுகப்படுத்திய டோனி லூயிஸ் காலமானார்...

Thu Apr 2 , 2020
கிரிக்கெட் போட்டிகளில் டக்வர்த் லூயிஸ் முறையை அறிமுகப்படுத்திய டோனி லூயிஸ் உடல்நலக்குறைவு காரணமாக லண்டன் மருத்துவமனையில் காலமானார். டோனி லூயிஸ்க்கு வயது 78. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். பின்னர் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்தார். இதன் பிறகு பிராங் டக்வோர்த் என்ற கணிதவியல் நிபுணருடன் இணைந்து 1997-ல் டக்வொர்த் லூயிஸ் முறை பிரபலமாக டி.எல். என்று அழைக்கப்படுகிறது. இது துடுப்பாட்ட பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் […]
Tony Lewis, who introduced the Duckworth Lewis system, has passed away ...

You May Like