பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..! விமான நிலையத்தில் பிஞ்சு குழந்தையின் சடலம்..! நிர்வாணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெண் பயணிகள்..!

வெறும் ரூ.35 லட்சத்தில் ஆடி கார் இந்தியாவில் அறிமுகம்…சிறப்பம்சங்கள் இதோ!

ஆடி நிறுவனத்தின் க்யூ2 எஸ்யூவி காரின் மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை வெறும் ரூ.35 லட்சம் ஆகும்

audi 5

பண்டிகை காலம் நெருங்கிவருவதையொட்டி, கார் உள்ளிட்ட பொருட்களுக்கான தேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, ஆடி இந்தியா நிறுவனம் புதிய க்யூ2 மாடல் கார் சந்தையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காம்பெக்ட் எஸ்யூவி காரான க்யூ2 தயாரிப்பு நிறுவனத்தின் வரிசையில் ஆடி க்யூ3-க்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது க்யூ2-வின் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆகும். ஆடி க்யூ2 ஃபேஸ்லிஃப்ட் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆடி க்யூ2 எஸ்யூவி காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.34.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

audi 4

இதன் டெக்னாலஜி வேரியண்ட்டின் விலை அதிகபட்சமாக ரூ.48.89 லட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த காரின் அறிமுக சலுகையாக, ‘மன அமைதி’ என்ற பெயரில் சலுகைகளை ஆடி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிறப்பம்சம்கள்:

முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் சிபியூ முறையில் இந்தியாவில் விற்பனை செய்யவுள்ள இந்த ஆடி க்யூ2, எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

audi 2

7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். விர்டியுவல் காக்பிட், எம்எம்ஐ இண்டர்ஃபேஸ், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என்ற வடிவத்தில் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, வயர் இல்லா மொபைல்போன் சார்ஜர், சன்ரூஃப் மற்றும் 180 வாட் 10-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

audi 3

மற்ற ஆடி கார்களுடன் ஒப்பிடும்போது தொடுத்திரை சிஸ்டம், பின் பயணிகளுக்கும் ஏசி மற்றும் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகளை புதிய க்யூ2 இழந்துள்ளதால், இந்த காரின் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடி க்யூ8, ஆடி ஏ8எல், ஆடி ஆர்எஸ்7 மற்றும் ஆடி ஆர்எஸ்க்யூ8 கார்களை தொடர்ந்து ஜெர்மனை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி அறிமுகம் செய்யும் 5வது கார் மாடல் க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser6

Next Post

தனியார் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி...மத்திய அரசின் புதிய முயற்சி!

Sat Oct 17 , 2020
வீட்டுப் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்போடு குறைந்தபட்ச சம்பளம் வழங்கக்கூடிய வகையில் பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் இந்த புதிய முயற்சியில், தனியார் ஊழியர்களை விரைவில் கணக்கெடுத்து, அவர்களின் சம்பளமும் பரிசீலிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் வீட்டுப் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்போடு குறைந்தபட்ச சம்பளமும் வழங்கக்கூடிய வகையில் இது அரசாங்கத்தால் செய்யப்படுகிறது. இந்த நேரத்தில், வீட்டுத் தொழிலாளர்களுடன் தொழில் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும். இதன் […]
தனியார் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி...மத்திய அரசின் புதிய முயற்சி!

You May Like