ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..! இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு

இந்திய வம்சாவளி பெண்ணை கரம்பிடிக்கும் மேக்ஸ்வெல்..!

ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளி பெண்ணை மணக்க உள்ளார். 

1584344969295

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். இவர் சமீபத்தில் தமக்கும் மனரீதியான பிரச்சனை இருப்பதாகவும், இதையடுத்து, தனக்கு ஓய்வு வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, அவரது பெயர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை. ஆனாலும், அவர் அங்கு நடைபெறும் பிக்பாஷ் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார்.     

1584344920974

சமீபத்தில், மேக்ஸ்வெல்லுக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய பெண்ணான  வினி ராமன் என்ற பெண்ணை காதலிப்பதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில், இப்போது,  மேக்ஸ்வெல்லுக்கும், வினி ராமனுக்கும் இந்திய பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவரும் பாரம்பரிய முறைப்படி இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1newsnationuser4

Next Post

நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை மூட மத்திய அரசு உத்தரவு..!

Mon Mar 16 , 2020
கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. தற்போது, இந்தியாவிலும் இந்த வைரஸ் அதிவிரைவாக பரவி வருகிறது. இதைக்கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சி எடுத்து வருகின்றன. வைரஸ் பரவலை தடுப்பதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் […]
C G ttn 1

You May Like