தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை..!! உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்..

தோனி இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்..

ஐபிஎல் தொடரில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை தோனி தலைமையிலான சென்னை அணி சொதப்ப தொடங்கி உள்ளது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியை வென்ற நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது.

தோனி

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில், அதன்பின்னர் நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே தோல்வியடைந்து பேரதிர்ச்சி தான். ராஜஸ்தானிடம் தோல்வியடைந்த போதே தோனி ஃபார்மில் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், நேற்றைய தோல்வி அதனை உறுதி செய்யும் விதமாக அமைந்தது.

மேலும் சிஎஸ்கே அணியில் ரெய்னா இல்லாததும் மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடு அடுத்த இரண்டு போட்டிகளில் பங்கேற்க வில்லை. துவக்க வீரர்களும் பெரிதாக ரன்களை எடுக்காமல், நிதானமாக ரன் சேர்த்து அடுத்து வரும் வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதே போல் தோனியின் பேட்டிங் ஆர்டர் பிரச்சனை தான். அவர் 4-வதாக இறங்கி ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் 7-வதாக விளையாடியதும், ரன் குவிக்க முடியாமல் திணறியதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Dhoni 2 1

இந்நிலையில் இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ, கருத்து தெரிவித்துள்ளார். உடனடியாக சிஎஸ்கே அணி வெற்றியை தொடங்க வேண்டும் என்றும் அவர்களிடம் சரியான அணி உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ ஆனால், சரியான இடத்தில் வீரர்கள் பேட்டிங் செய்யவில்லை.

தோனியின் பேட்டிங் வரிசை மொத்த அணிக்கும் அழுத்தத்தை கொடுத்து வருகிறது. தோனி தன் பேட்டிங் வரிசையை சரியாக திட்டமிட வேண்டும். அதே போல, அம்பதி ராயுடுவை அணியில் சேர்க்க வேண்டும். அவர் காயத்தில் இருந்தால், தோனி முன்னதாகவே களத்தில் இறங்கி பேட்டிங் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

1newsnationuser1

Next Post

இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்..

Mon Sep 28 , 2020
ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு இளைஞர், தான் காதலித்த இளம்பெண் வேறொரு இளைஞனைப் பார்க்கிறாள் என்று தெரிந்ததும் கோபமடைந்தால், அவரை குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அப்பெண், கடந்த சனிக்கிழமை தனது தேர்வை முடித்து விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், இரு ஆண்கள் இரு சக்கர வாகனத்தில் நடுவில் மயக்கமடைந்த நிலையில் அப்பெண் […]
2f0c0124b8a06e25689f0c6bbfcc1bbf989a464edfb78d179032444e34f2c170

You May Like