வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா?

தொடக்க வீரர்களின் அதிரடியால் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் குவிப்பு..!

மகளிர் டி20 உலக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் குவித்து அசத்தியது.


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

1583656118171

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லானிங் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து களமிறங்கிய அலீசா ஹீலியும், மூனியும் அதிரடியாக விளையாடி இந்திய அணியிம் பந்து வீச்சை நாளா புறமும் பறக்க விட்டனர்.

1583656200338

இதில் அலீசா ஹீலி 39 பந்துகளில் 75 ரன்களை குவித்த போது அவுட்டாகி வெளியேறினார். அவரையடுத்து வந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் 16 ரன்னில் பெவிலியன் திரும்பி அணிக்கு ஏமாற்றம் அளித்தார்.

1583656103638

இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை சேர்த்தது. இறுதிவரை அவுட்டாகாமல் இருந்த பெத் மூனி 54 பந்துகளில் 78 ரன்களை எடுத்தார். இந்திய தரப்பில் தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

1newsnationuser4

Next Post

“ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்க கற்று கொடுத்தாலே போதும்..” மகளிர் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன் ட்வீட்..

Sun Mar 8 , 2020
ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்க கற்று கொடுத்தாலே, பெண்களுக்கு சம உரிமை கிடைத்துவிடும் என்று கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், தனது சமூக வலைதள கணக்குகளை சாதனைப் பெண்களிடம் ஒப்படைத்தார். இதே போல் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் பெண்கள் தினம் தொடர்பான ஹேஷ்டாகுகள் […]
சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் கட்சிக்கு ரஜினி ஆதரவா?

You May Like