UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

கொரோனாவால் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்கள் நிறுத்தம்…பெண்கள் டாய்லெட் பேப்பருக்காக சண்டை…

ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு காரணமாக டாய்லெட் டிஸ்யூ பேப்பர்கள் நிறுத்தப்பட்டதால் பற்றாக்குறை காரணமாக ஆஸ்திரேலியாவில் மூன்று பெண்கள் டாய்லெட் பேப்பருக்காக அடித்துக் கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

tissue paper

கொரோனா பாதிப்பு காரணமாக டாய்லெட் பேப்பர் உற்பத்தி பல்வேறு நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்ஆஸ்திரேலியாவில் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சத்தில் ஆழ்ந்த ஆஸ்திரேலிய மக்கள் டாய்லெட் பேப்பர்களை வாங்கி குவித்து வருவதால் பல்வேறு கடைகளில் டிஸ்யூ பேப்பர்கள் முழுமையாக தீர்ந்து விட்டன. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். கடும் தட்டுப்பாடு காரணமாக டாய்லெட் பேப்பர்கள் விலை விறுவிறுவென அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சிட்னியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மூன்று பெண்கள் டாய்லெட் பேப்பருக்காக முடியை இழுத்து கடுமையாக சண்டை போட்டுக் அடித்துக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து பொதுஇடத்தில் சண்டை போட்டதாக கூறி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், டாய்லெட் பேப்பர் குறித்து மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

1newsnationuser2

Next Post

ஏற்கனவே ராஜினாமா செய்த நபரை எப்படி கட்சியிலிருந்து நீக்குவீங்க..? சிந்தியா விவகாரத்தில் காங்கிரஸை கிண்டல் செய்த பாஜக..

Tue Mar 10 , 2020
ஏற்கனவே ராஜினாமா செய்த நபரை எப்படி கட்சியிலிருந்து நீக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்யும் விதமாக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோதிராதித்யா சிந்தியாவை கட்சியில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் ஜோதிராதித்ய சிந்தியா நேற்றே தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் […]
amit malviya

You May Like