சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

இந்தியாவை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது ஆஸ்திரேலியா

இந்திய அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

74daa545 c812 482a b1b5 cc330df8e01f Day in pictures March 7 2020 02 2


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லானிங் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

1583656103638

இதையடுத்து களமிறங்கிய அலீசா ஹீலியும், மூனியும் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் பந்து வீச்சை நாளா புறமும் பறக்க விட்டனர். இதில் அலீசா ஹீலி 39 பந்துகளில் 75 ரன்களை குவித்த போது அவுட்டாகி வெளியேறினார். அவரையடுத்து வந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் 16 ரன்னில் பெவிலியன் திரும்பி அணிக்கு ஏமாற்றம் அளித்தார்.

1583656200338

இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை சேர்த்தது. இறுதிவரை அவுட்டாகாமல் இருந்த பெத் மூனி 54 பந்துகளில் 78 ரன்களை எடுத்தார். இந்திய தரப்பில் தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கமே சோதனையாக அமைந்தது. அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஷபாலி 2 ரன்னிலும், மந்த்னா 11 ரன்னிலும் பெவிலியன் திரும்பியதுமே மொத்த அணிக்கும் தோல்வி பயம் தொற்றிக் கொண்டது.

1583662901354

இதையடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதன் விளைவு 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி வெறும் 99 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 85 ரன்கள் வித்தியசாத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக தீப்தி ஷர்மா 33 ரன்கள் எடுத்தார். இதற்கு முன்னர் 2010,2012,2014,2018ல் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

1newsnationuser4

Next Post

மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு.. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இத்தனை கோடியா..?

Sun Mar 8 , 2020
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.446.52 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவு இணையமைச்சர் பாராளுமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் “ கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், பிரதமரி வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ. 446.52 கோடி செலவிடப்பட்டுள்ளது. விமான செலவுகள் உட்பட மற்ற செலவுகளை சேர்த்து இந்த தொகை கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 2015 – 16 ஆண்டில் ரூ. […]
modi flight

You May Like