கேரள மாநிலம் மூணாறு அருகே பேருந்து டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதி கவிழ்ந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மூணாறில் இருந்த எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சாக்கோச்சி என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வரும் வாகனத்திற்கு வழிவிட்டுள்ளார். எதிர்பாராதவிதமாக அப்போது டயர் வெடித்துள்ளது. …