fbpx

இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் கோவை மாவட்ட கல்லூரி மாணவர்கள் குறும்பட போட்டியில் கலந்து கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல்துறை மற்றும் டெக்சிட்டி யுவா இந்தியா என்ற அமைப்பு இந்த குறும்பட போட்டியை அறிவித்துள்ளது. போதை தடுப்பு விழிப்புணர்வு பற்றிய தலைப்பில் 3 முதல் 5 நிமிடங்கள் வரையில் குறும்படத்தை எடுத்து வருகின்ற …

ஹிமாச்சலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும்நடிகர் அஜீத்குமார் ரசிகர் ஒருவரிடம் விளையாட்டாகா .. ’’ நான் கொலை காரனா , கொள்ளைகாரனா ’’ என கேட்கும் வீடியோ வைரலாகி வருகின்றது.

உலக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் அஜித்குமார் .. ஹிமாசலபிரதேசத்தில் தனது இருசக்கர வாகனத்திலேயே பயணத்தை தொடர்ந்து வருகின்றார். அப்போது கோவையைச் சேர்ந்த …

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பாதிவிலைக்கு பெட்ரோல் வழங்கப்பட்டதால் கூட்டம் அலை மோதியது.

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது . திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பாதி விலைக்கு பெட்ரோல் போடப்பட்டது. …

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகராக ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன். ‘சாமானியன் ’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

திரைப்படங்களில் 80 ஸ் மற்றும் 90ஸ்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற நடிகர்களின் பட்டியலில் நடிகர் ராமராஜன் மிக முக்கியமானவர் . 1980 -90க்களில் நடித்த பல நடிகர்கள் தற்போது திரைப்படங்களில் ரீ என்ட்ரி ஆகின்றனர். …

சென்னை அருகே குடிபோதையில் இளைஞர்கள் செய்த தகராறில் தலைமைக்காவலரின்மண்டையில் அடிபட்டு படுகாயம் அடைந்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் அருகே தொட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் செந்தில் குமார். இவர் வண்ணாரப்பேட்டை துணை ஆணையரின் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். காலையில் வீட்டருகே சில இளைஞர்கள் நின்றுகொண்டு மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை தூக்கி செந்தில்குமாரின் கார் மீது …

பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணியிடம் ’’உனக்கு 1ம் தேதிதான் குழந்தை பிறக்கும் எனக்கூறி அரசு மருத்துவர்கள் அலைக்கழித்த நிலையில் நடந்தே சென்று தனியார் மருத்துவமனையில் குழந்தை பிரசவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கா(22) . நேற்று இரவு இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக …

பாலிசிதாரருக்கு காப்பீட்டுத் தொகையை தராமல் இழுத்தடித்து வந்த எல்.ஐ.சி. நிறுவனம் 2 மாதத்திற்குள் தொகை உரியவருக்கு தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்யைச் சேர்ந்தவர் திவ்யா . இவர் கடந்த 2009 மற்றும் 2010ல் 2.25 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 காப்பீடுகள் எல்.ஐ.சியில் எடுத்துள்ளார். தந்தையின் பேரில் எடுத்த காப்பீடு அவர் …

லண்டனில் நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு லண்டன் புறப்பட்டார்.

ராணி 2ம் எலிசபெத் (96) கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி காலமானார். பால்மொரல் கோட்டையில் இருந்து அவரது உடல் எடுத்துவரப்பட்டு லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் சவப்பெட்டியில் வைத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.…

லண்டனில் மறைந்த எலிசபெத் ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி அந்நாட்டு சட்டத்திற்கு புறம்பாக ஓடிவந்தவரை போலீஸ் கைது செய்தது.

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் மறைந்த ராணி 2ம் எலிசபெத் உடல் சவப்பெட்டிக்குள்வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை பல ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று ஒவ்வொருவராக அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கின்றனர். சுமார் 24 மணி …

சிக்கபல்லாபுராவில் தாறுமாறாக வந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதி சாலை ஓரத்தில் உள்ள ஓட்டல் காவலாளி மீதும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபுராவில் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பேரேசந்திரா காவல்நிலையத்திற்குள்பட்ட பகுதியில் தாறுமாறாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் எதிரே கார் …