fbpx

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை ஒட்டி மாட்டு வண்டி , குதிரை வண்டி போட்டிநடத்த அனுமதி கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வரும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டி …

பஞ்சாப் அருகே 18 சக்கரங்கள் கொண்ட ராச்சத கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் அடியில் சிக்கிக் கொண்ட கார்களில் பயணித்த 3 பேர் பறிதாபமாக உயிரிழந்தனர்.

பஞ்சாப் அருகே சண்டிகர் – பாகவரா தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அங்குள்ள திருப்பத்தில் வேகமாக திரும்பியபோது கன்டெய்னர் லாரி கவிழந்தது. இதனிடையே அடுத்தடுத்து வந்த …

திருவாரூர் அருகே குவைத்தில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நபரை அங்கு சுட்டுக் கொன்றுவிட்டதாக வந்த தகவலால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலை தமிழகம் கொண்டு வரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். …

பெங்களூருவில் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்ட மருத்துவர் ஒருவர் காரைவிட்டுவிட்டு 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடியே  மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சையை உரிய நேரத்தில் செய்து முடித்துள்ளார். …

பெங்களூருவில் மணிபால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார் கோவிந்த் நந்தகுமார். இவர் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முக்கியமான அறுவை சிகிச்சை நோயாளிக்கு மேற்கொள்ள …

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு ஓரிரு நாளில் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 70 மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ். , பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் நடத்தி வருகின்றது. இந்த கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வகள் …

ஏற்கனவே திருமணமான பெண் , இன்ஸ்டாகிராமில் பேசி பழகி, மற்றொரு இளைஞரை திருமணம் செய்ததால் வந்த தகராறில் 2-வது கணவர் முதல் கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் சக்தி வேல் (32) . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு …

கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். .

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை ஆங்காங்கே பெய்துவருகின்றது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகின்றது. இதனால் நாளை இந்த தாலுகாக்களுக்குள்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி …

இயக்குநராக இருந்து நடிகராக மாறிய எஸ்ஜே. சூர்யா….. இயக்குனர் சங்கரின் ராம்சரன் நடிக்கும் படத்தில்  நடிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை தொடங்கிவிட்டதாகவும் ஏற்கனவே படப்பிடிப்பில் இணைந்துள்தாகவும் கூறியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “ நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்தபோது இயக்குநர் ஷங்கர் படத்தின் செட்களை …

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு 11-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சூரப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் தாயார் , தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் உதவியாக இருக்க ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு நவம்பர் 17 முதல் 30 நாட்களுக்கு …

ஜே.இ.இ.தேர்வுக்கு இனி அரசுப் பள்ளிகளிலேயே பயிற்சி வழங்கப்படும் என ஐ.ஐ.டி. இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறுகையில் , ’’ ஐ.ஐ.டியில்சேர இனி மதிப்பெண்  மற்றும் ரேங்க் தேவையில்லை . மாணவர்கள் மதிப்பெண்களை பொருட்படுத்த வேண்டாம். எனவே நுழைவுத் தேர்வு அல்லது இது போன்ற தேர்வுகளுக்கு நீங்கள் தயாரானாலே போதுமானது .’’ ஐ.ஐ.டி. …