பாகிஸ்தானில் வரலாறுகாணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் உணவு, குடிநீர் இல்லாமல் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று அரசு கோரிக்கை வைத்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்கள் தண்ணீரில் மூழ்கின. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதுவரை வெள்ளத்தால் பலியானவர்களின் …